இடுகைகள்

ஜூன், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கர்மாவின் கணக்கு மிக துல்லியமாக நிறைவேறியது

படம்
இது ஒரு லாரி டிரைவர் பத்தின கதை  விதியின் சக்கரம் சுழலும் சத்தம் அந்த லாரி இன்ஜின் சத்தத்தை விட பயங்கரமானது என்பதை அவர்கள் இருவரும் உணர்ந்திருக்கவில்லை. இது வெறும் காமத்தின் கதை கிடையாது. நம்பிக்கை துரோகத்தின் நிழலில் வளர்ந்து அதன் இறுதியில் கர்மாவின் கைகளில் சிக்கி சீரழிந்த ஒரு குடும்பத்தின் கண்ணீரும் ரத்தமும் கலந்த பெரும் காவியம்.  எளிய மனிதனின் ஏழை உலகம்  முத்து ஒரு பாவமும் அறியாத ஒரு நல்ல மனிதன் நேஷனல் ஹைவே என்று சொல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலைகளில் இரவும் பகலும் ஓடும் கே கே ஆர் ட்ரான்ஸ்போர்ட் லாரியின் கிளீனர். லாரியின் சக்கரங்கள் எப்படி தேய்கின்றது அவனுடைய வாழ்நாளும் அப்படித்தான் தேய்ந்து கொண்டிருந்தது. அவனுக்கு எந்த ஒரு பெரிய ஆசைகளும் கிடையாது. சொந்தமாக ஒரு டீக்கடை வைக்க வேண்டும். இரண்டு குழந்தைகளையும் நல்ல பள்ளிக்கூடத்தில் படிக்க வைக்க வேண்டும். இவ்வளவுதான் அவனுடைய லட்சியமாகவே இருந்தது. அவனுடைய உலகம் அவனது மனைவி ரேகா மற்றும் ஐந்து வயதில் ஒரு மகனும் மூன்று வயதில் ஒரு மகளும் இந்த மூன்று பேரைச் சுற்றியே சொல்கின்றது. முத்து மாதிரி ஒரு தங்கமான மனுஷனை இந்த உலகத்தில் பார்க்...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கனவு என்பது மனதின் பிரதிபலிப்பு / கனவு காண்போம்

Protection of Civil Rights Act (PCR Act), 1955 அதாவது தாழ்த்தப்பட்ட சாதியினரின் குடிமக்கள் உரிமைகளை பாதுகாக்கும் சட்டம்.

இந்துக்களுக்கு மட்டும் அல்ல இஸ்லாமியர்களுக்கும் ராமாயணம் உள்ளது