இடுகைகள்

டிசம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நீங்கள் அடிக்கடி ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுவீர்களா?

படம்
 அனைத்து நண்பர்களின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக. இன்னைக்கு நான் ஹோட்டல் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை பேச போறேன். அதே நேரத்துல உணவு, அதில் இருக்கக்கூடிய சுத்தம் எல்லாத்தையுமே பேச போறேன். ஹோட்டல் உணவுகளைச் சொல்லும் ஏஐயால் உருவாக்கப்பட்ட படம் இன்னைக்கு வீட்ல சமைக்கலாட்டி நம்ம ஹோட்டல்ல போயி சாப்பிடுறோம். அப்படி ஹோட்டல்ல கிடைக்கக்கூடிய உணவுகள் எந்த அளவுக்கு நமக்கு தரமானது என்பதை நாம் நினைவு கூற வேண்டும். நம்ம ஒரு ஹோட்டலுக்கு போய் சாப்டோம்னா சில நேரங்களில் பழைய உணவுகளை நமக்கு புது உணவாக மாற்றி பரிமாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குறிப்பாக அசைவ உணவு என்று சொன்னால், அந்த அசைவ உணவை  பார்த்தீர்கள் என்றால் நேற்று அல்லது அதற்கு முன்பு அந்தக் கடையில் விற்காத ஒரு மாமிசத்தை புதிதாக மீண்டும் உருவாக்கி நம்மிடம் தரக்கூடிய வாய்ப்புகள் அதிகம். இந்தச் சம்பவம் என் வாழ்க்கையிலே நடந்திருக்கிறது. நான் வேலை பார்த்த ஒரு த்ரீ ஸ்டார் ஹோட்டலில் ஒரு மாதமாக இறால் என்ற உணவை வைத்திருந்தார்கள். மேலும் சமைக்கப்பட்ட கறியை மீண்டும் பயன்படுத்தும் பழக்கத்தையும் வைத்திருந்தார்கள். எனவே நாம் ஹ...

அரசே! கைரேகை இல்லை என்ற காரணத்தால் ஏழைகளின் அன்னத்தை பறிக்க வேண்டாம்!”

படம்
தொடர்ந்து படியுங்கள் 2026 சட்டமன்றத் தேர்தலில் நடத்த முதலமைச்சர் யார்   தமிழக ரேஷன் முறைகேடுகள் – மக்கள் கேட்கும் கேள்விகள், அரசாங்கம் சொல்ல வேண்டிய பதில்கள் ரேஷன் பொருளைத் தர மறுக்கும் ai ஆல் உருவாக்கப்பட்ட படம் நான் வசிக்கக் கூடிய ஊர்ல எனக்குத் தெரிந்து முதியவர்கள் கைரேகை விழாதவர்கள் என்று நிறைய பேர் இருக்கிறார்கள். அவங்களுடைய கைரேகை விழாத காரணத்தினால் அவங்களுக்கு சரியான முறையில் ரேஷன் பொருட்கள் கிடைப்பதில்லை எனவே அவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் அதற்கான தீர்வுகளை அரசாங்கம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையோடு இந்த பதிவு உங்களுக்காக எழுதப்படுகிறது. தமிழக அரசின் ரேஷன் அமைப்பு என்பது சாமானிய மக்களின் வயிற்றில் அன்னம் போடும் மிக முக்கியமான சமூக நலத் திட்டமாகும். அரிசி, பருப்பு, எண்ணெய், சீனி, கோதுமை—இவை எல்லாம் சந்தை விலைகளை தாங்கிக் கொள்ள முடியாத குடும்பங்களுக்கு ஒரு ஆதரவாகக் கிடைக்கின்றன. இந்த ரேஷன் திட்டம் தான் தமிழகத்தின் பெரும்பாலான ஏழை குடும்பங்கள் தங்கள் வாழ்க்கையை முன்னெடுக்க உதவும் அடிப்படை தூணாக உள்ளது. ஆனால் அந்தத் தூணுக்குள் இன்று ...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசே! கைரேகை இல்லை என்ற காரணத்தால் ஏழைகளின் அன்னத்தை பறிக்க வேண்டாம்!”

நீங்கள் அடிக்கடி ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுவீர்களா?