இடுகைகள்

நவம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆதாம் நபியின் பிள்ளைகளும் ஆதி சிவனின் பிள்ளைகளும் அதில் உள்ள மர்மங்கள் உண்மைகள்

படம்
  ஆதாம் நபியின் மகன்களும் ஆதி சிவனின் மகன்களும்  உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக  சிவனுக்கும் பார்வதிக்கும் இரண்டு பிள்ளைகள் இருப்பது போல ஆதாம் நபிக்கும் ஏவாளுக்கும் இரண்டு பிள்ளைகள் இருக்கிறது.  ஆதாம் மற்றும் ஆதி சிவனின் பிள்ளைகள் இங்கே இரு மதங்களிலும் கூறப்படுபவர்கள் ஒரே நபரை தான் குறிக்கிறது என்பதை மீண்டும் உங்களுக்கு சொல்லிவிட்டு இந்த பதிவை தொடர்கிறேன்.  ஆதாம் அவர்களின் பிள்ளைகளை இஸ்லாமிய மார்க்கத்தில் காபில் ஹாபில் என்று சொல்கிறார்கள்.  அதேபோல் கிறிஸ்துவத்தில் ஆதாம் அவர்களின் பிள்ளைகளை காயின் ஆபேல் என்று சொல்கிறார்கள்.  ஆதாம் ஏவாள் தன் பிள்ளைகளுடன் மாதிரி படம் அதேபோல் இந்து மதத்தில் ஆதி சிவனின் பிள்ளைகளை   கார்த்திகேயன்(காயின்) பிள்ளையார்(ஆபெள்) என்பவர்களை ஆதாம் நபியின் பிள்ளைகளாக சொல்கிறேன். இங்கே அவர்களின் பெயர் எவ்வாறு பொருந்தி இருக்கிறது என்பதை சற்று உற்று நோக்குங்கள்.  கார்த்திகேயன் என்ற பெயரில் கார்த்தி என்பதற்குப் பிறகு கேயன் என்று வருகிறது. இந்தக் கேயன் என்பது காயின் என்பதோடு ஒற்று போகிறது. கார்த்தி(கேயன...

இந்துக்களின் தேவர்களும் இஸ்லாமிய மலக்குமார்களும்

படம்
இந்துக்களின் தேவர்கள் என்று சொல்லப்படக்கூடிய வானவர்களைப் பற்றியும், இஸ்லாமில் மலக்குமார்கள் என்று சொல்லப்படக்கூடிய வானவர்கள் பற்றியும் இங்கே தெள்ளத் தெளிவாக பார்க்கலாம். அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக  இந்து மதத்தில் தேவர்கள் என்று சொல்லப்படக்கூடியவர்கள் வானத்திலே வசிப்பதன் காரணத்தினால் அவர்களை வானவர்கள் என்றும் சொல்கிறார்கள்.  அதேபோல் இஸ்லாம் மார்க்கத்திலும் மலக்குமார்கள் என்று சொல்லப்படக்கூடியவர்கள் வானத்திலே வசிப்பதன் காரணத்தினால் அவர்களை வானவர்கள் என்றும் சொல்கிறார்கள்.  இங்கே தேவர்கள் என சொல்லப்படக்கூடியவர்களும் மலக்குமார்கள் என்று சொல்லப்படக்கூடியவர்களும் ஒரே ஒருத்தரை தான் குறிக்கிறது என்று நம்முடைய முன்னோன் பிளாக்ஸ்பாட் வழியாக உங்களுக்கு சொல்லுகின்றோம். இந்து மதத்தில் கூறப்படக்கூடிய வானவர்களின் அதாவது தேவர்களின் தலைவன் யார் என்று சொன்னால் அவரை இந்திரன் என்று அழைக்கிறார்கள்.  அவரையே இஸ்லாம் மதத்தில் கேப்ரியல் இது கிறிஸ்துவத்தில் கூறக்கூடிய பெயர் ஜிப்ரில் என்று இஸ்லாம் மதத்தில் அவரை அழைத்து வருகிறார்  நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு...

இஸ்லாத்தில் உள்ள 10 வானவர்களின் பட்டியல்

படம்
இஸ்லாத்தில் இருக்கும் பத்து வானவர்களை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம்.  உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக  இறைவன் மூன்று பெரும் படைப்புகளாக மனித இனத்தையும், ஜின்கள் இனத்தையும் மற்றும் மலக்குகளையும் படைத்திருக்கிறான்.  அதில் மலக்குகள் என்று சொல்லப்படக்கூடிய வானவர்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.  இஸ்லாத்தின் அடிப்படையில் பத்து வானவர்கள் காணப்படுகிறார்கள்.  ஜிப்ரீல்  மீகாயீல் இஸ்ராஃபீல்  அஸ்ராயீல்  முன்கர்  நகிர்  ரித்வான் மாலிக் கிராமன் காதிபின் ஜிப்ரீல் (கேப்ரியல்) நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இறைவனிடத்திலிருந்து வஹி மூலமாக குரானை வழங்கியவர் என்று சொல்லப்படுகிறது. குர்ஆனின் அத்தியாயங்கள் அனைத்தும் அவரால் நபியவர்களிடம் அழைத்து வரப்பட்டன.ஜிப்ரீல் (அலை) ஏனைய வானவர்களை விட விசேஷ மிக்கவர், ஏனெனில் எல்லா நபிகளுக்கும் வஹீயை கொண்டு செல்லும் பொறுப்பை வைத்திருந்தவர்.முழு குர்ஆனையும் 23 ஆண்டுகளாக அருளி நபி அவர்களிடம் கொண்டு வந்தார். இதனால், அவர் இஸ்லாமிய வரலாற்றில் முக்கிய இடத்தை வகிக்கிறார். ஜிப்ரில் ம...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசே! கைரேகை இல்லை என்ற காரணத்தால் ஏழைகளின் அன்னத்தை பறிக்க வேண்டாம்!”

நீங்கள் அடிக்கடி ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுவீர்களா?