இடுகைகள்

பிப்ரவரி, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தாஜ்மஹாலுக்கு வெளியே இருக்கக்கூடிய பிரத்தியாகமான புகைப்படங்கள்

படம்
 நான் தாஜ்மஹாலின் அழகை ரசித்துக்கொண்டு வெளியே வந்தேன் அங்கே வாசலுக்கு இடது புறமாக கண்ணாடியினால் அமைக்கப்பட்ட சில படங்கள் இருந்தது. அது இந்திய கட்டிடக்கலையின் சிறப்பம்சங்களை காட்டும் வெவ்வேறு விதமான கட்டிடங்களின் புகைப்படமும் மற்றும் அவர்கள் வேலைப்பாடுகள் அடங்கிய சிலைகளும் தான். போன பதிவில் அதை உங்களுக்காக காட்டுகின்றேன் என்று சொல்லி இருந்தேன் எனவே அந்த புகைப்படங்கள் இங்கே உங்களுக்காக இந்த புகைப்படங்கள் அனைத்தையும் நீங்கள் இலவசமாகவே பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் நான் சென்ற இந்தியாவில் உள்ள அனேக இடங்கள் உங்கள் பார்வைக்காக இனி வரும். அதுவரை காத்திருங்கள் உங்களிடம் இருந்து விடைபெறுவது உங்கள் முன்னோன்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கனவு என்பது மனதின் பிரதிபலிப்பு / கனவு காண்போம்

Protection of Civil Rights Act (PCR Act), 1955 அதாவது தாழ்த்தப்பட்ட சாதியினரின் குடிமக்கள் உரிமைகளை பாதுகாக்கும் சட்டம்.

இந்துக்களுக்கு மட்டும் அல்ல இஸ்லாமியர்களுக்கும் ராமாயணம் உள்ளது