இடுகைகள்

ஆகஸ்ட், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குடி குடியை கெடுக்கும் குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்

படம்
இன்றைய காலகட்டத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு யாரும் வாழ்வது கிடையாது. அவருடைய குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்று எண்ணமும் சிறிது அளவு இல்லாமல் போனது. அன்றாடம் அவர்களது வேலையை பார்த்துக் கொண்டு அவர்களுடைய சொந்த சுகபோகத்திற்காக பணத்தை செலவு செய்து கொண்டிருக்கிறார்கள். ரூபாய் ஐநூறு சம்பாதிக்கும் ஒரு நபர் 350 ரூபாய் வரையில் சாராயம் குடிப்பதற்காக செலவு செய்து விடுகிறார். குடும்பத்திற்கு என்று ஒதுக்கும்போது அதில் பல சச்சரவுகளும் சண்டைகளும் ஏற்படுகிறது. மனைவியானவள் இப்படி குடித்துவிட்டு காசை கரியாக்குகிறீர்கள் என்று சொன்னாலும் நம் மனதில் அது புரிவது இல்லை. சரி மனைவிக்கு அடிமையாகி இருந்துவிடலாம் என்று நினைத்தால் கொடிக்கு அடிமையாகி மாறி விடுகிறோம். ஒரு நாள் நிறைய பணம் சம்பாதித்து விட்டால் அனைத்தையுமே குடிக்காக இழந்து விடுகின்றோம். குடி மனிதனை மட்டுமல்ல ஒரு குடும்பத்தையும் சின்னா பின்னமாக்குகிறது. தன் குடும்பத்திற்கு சேர்த்து விட்டு குடிக்க வேண்டும். தன் குடும்பத்திற்கு பணம் இல்லை என்றால் குடிக்காமலேயே இருக்க வேண்டும். குடி நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு ஆனால் அரசாங்கம் கேடைத...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலக பிரபலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இஸ்லாத்திற்கு மாறிவிட்டாரா?

யூசுப் நபியின் வரலாற்றை பற்றி ஒரு நெருக்கமான பார்வை

இஸ்லாமியர்கள் கூறக்கூடிய 25 நபிமார்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும்