"முதியவரிடம் ATM மூலம் ₹2 லட்சம் திருடிய திருடன் - அதிர்ச்சி சம்பவம்"
A T M ரூம்களில் நடக்கும் சில பொதுவான scams மற்றும் அவற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான வழிகள் பற்றிய தகவல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது: பொதுவான A T M Scams: 1. Skimming Devices: தகாத நபர்கள் ATM மெஷினில் ஸ்கிம்மிங் சாதனங்களை பொருத்தி, உங்கள் கார்டின் தகவல்களை திருடுகின்றனர். இது உங்கள் PIN உடன் சேர்ந்து உங்கள் கணக்கில் இருந்து பணம் திருட அந்த திருடனுக்கு உதவுகிறது. இங்கு ஒரு சம்பவ்தை சொல்கிறேன். டி கடை நடத்திய ஒருவர் A T M இல் பணம் எடுக்க சென்றுள்ளார். படிப்பறிவு இல்லாத காரணத்தால் வேறு யாரேனும் எடுத்து தர வேண்டும் என்று எண்ணி அருகில் இருந்த ஒரு வாலிபரை பணம் எடுத்து தர சொள்ளிருக்கிரார்.அவரிடம் ரகசிய என்னையும் பகிர்ந்துள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்தி அவரின் கணக்கில் இருக்கும் பண தொகையை தெரிந்து கொண்டான். இப்போது பணம் எடுப்பது போல் எடுத்து விட்டு அவரின் ATM card சாயலில் இருக்கும் தான் கையில் வைத்து இருந்த வேறு ஒரு போலியான ATM card ஐ அவரிடம் கொடுத்து அனுப்பிவிட்டு அவரின் வங்கி கணக்கில் இருந்த மொத்த தொகையான இரண்டு லட்சத்தையும் சுருட்டி விட்டான். பின்பு அவர் காவல் துறைக்கு சென்று comp...