"முதியவரிடம் ATM மூலம் ₹2 லட்சம் திருடிய திருடன் - அதிர்ச்சி சம்பவம்"

 A T M ரூம்களில் நடக்கும் சில பொதுவான scams மற்றும் அவற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான வழிகள் பற்றிய தகவல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:


பொதுவான A T M Scams:


1. Skimming Devices:


தகாத நபர்கள் ATM மெஷினில் ஸ்கிம்மிங் சாதனங்களை பொருத்தி, உங்கள் கார்டின் தகவல்களை திருடுகின்றனர்.


இது உங்கள் PIN உடன் சேர்ந்து உங்கள் கணக்கில் இருந்து பணம் திருட அந்த திருடனுக்கு உதவுகிறது.


இங்கு ஒரு சம்பவ்தை சொல்கிறேன்.


டி கடை நடத்திய ஒருவர் A T M இல் பணம் எடுக்க சென்றுள்ளார்.


படிப்பறிவு இல்லாத காரணத்தால் வேறு யாரேனும் எடுத்து தர வேண்டும் என்று எண்ணி அருகில் இருந்த ஒரு வாலிபரை பணம் எடுத்து தர சொள்ளிருக்கிரார்.அவரிடம் ரகசிய என்னையும் பகிர்ந்துள்ளார்.

இதனை சாதகமாக பயன்படுத்தி அவரின் கணக்கில் இருக்கும் பண தொகையை தெரிந்து கொண்டான்.

இப்போது பணம் எடுப்பது போல் எடுத்து விட்டு அவரின் ATM card சாயலில் இருக்கும் தான் கையில் வைத்து இருந்த வேறு ஒரு போலியான ATM card ஐ அவரிடம் கொடுத்து அனுப்பிவிட்டு அவரின் வங்கி கணக்கில் இருந்த மொத்த தொகையான இரண்டு லட்சத்தையும் சுருட்டி விட்டான்.

பின்பு அவர் காவல் துறைக்கு சென்று complaint செய்திருக்கிறார்.

இவ்வாறாக கூட உங்களுக்கும் நடக்கலாம்.


மேலும் எப்படி நடக்கிறது என்று கேளுங்கள்



2. Fake Keypads:


சில மோசடியாளர்கள் ATM மெஷினில் போலி கீபேட் பொருத்தி உங்கள் PIN எண்ணை திருடுவர்.



3. Card Trapping:


ATM கார்டை மிஷினில் ஒரு வகை சிக்க வைக்கும் சாதனத்தை பயன்படுத்தி, அதன் பின்னர் PIN எண்ணை திருடி அதைப் பயன்படுத்துவார்கள்.



4. Shoulder Surfing:


உங்கள் அருகே நின்று PIN எண்ணை பார்ப்பது அல்லது சிசிடிவி மூலம் PIN எண்ணை பதிவு செய்வது போன்ற நிகழ்வுகளும் நடக்கலாம்.



5. Phishing Messages:


உங்கள் கணக்கு முடங்கியுள்ளதாக கூறி, வங்கி தகவல்களை கேட்கும் போலி தொலைபேசி அழைப்புகள் மெயில்கள் அல்லது SMS-கள் அனுப்பப்படும்.அப்போதும் உங்கள் பணத்தை இழக்க நேரிடலாம்.




இங்கே பாதுகாப்பு பெறுவதற்கான வழிகளை பார்ப்போம்.


1. A T M மிஷின் சரிபார்க்கவும்:


கார்டை உள்ளே செலுத்தும் பகுதியை கவனமாக பார்த்து, ஸ்கிம்மிங் சாதனங்கள் பொருத்தியுள்ளதா என கண்டறியவும்.




2. PIN எண்ணை மறைத்து பதிவு செய்யவும்:


PIN எண்ணை உள்ளிடும் போது கைகளை மூடி அல்லது தங்கள் உடலை நெருக்கமாக வைத்து பாதுகாக்கவும்.




3. விசுவாசமான A T M-களை மட்டும் உங்களுக்கு நன்கு தெரிந்த, காவலர்கள் இருக்கும் atm களை மட்டும் பயன்படுத்தவும்.


புழக்கம் உள்ள, பாதுகாப்பான இடங்களில் உள்ள ATM-களை பயன்படுத்துவது சிறந்தது.




4. தொலைபேசி எச்சரிக்கைகள்:


வங்கியில் இருந்து எவ்வித தகவல் வேண்டுமானாலும் நேரடியாக தொடர்பு கொள்ளவும். மெயில்கள் அல்லது SMS-களுக்கு பதிலளிக்க வேண்டாம்.


5. உடனடி புகார்:


உங்கள் கார்டு தொடர்பான சந்தேகமான செயற்பாடுகளை வங்கிக்கு உடனடியாக தெரியப்படுத்தவும்.



6. எஸ்எம்எஸ் பிணைப்பு:


உங்கள் கணக்கில் பணம் எடுக்க அல்லது செலுத்தும் போது எச்சரிக்கை அறிக்கைகளைப் பெறும் வகையில் SMS alerts களை செயல் படுத்தி வையுங்கள்.


இந்த பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் A T M மோசடிகளை தவிர்க்க முடியும்.


இதனை உங்கள் நண்பர்களுக்கும் மற்றும் உறவினர்களுக்கும் தெரிவிக்கவும்.


மேலும் இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்வதற்கு நம் சேனலோடு இணைந்து இருங்கள்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலக பிரபலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இஸ்லாத்திற்கு மாறிவிட்டாரா?

யூசுப் நபியின் வரலாற்றை பற்றி ஒரு நெருக்கமான பார்வை

இஸ்லாமியர்கள் கூறக்கூடிய 25 நபிமார்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும்