இடுகைகள்

2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ரீல்ஸ் கலாச்சாரம்: பெண்களின் மனநலத்தை சிதைக்கும் மறைமுக ஆயுதம்

படம்
 இப்போ சமூக ஊடகங்களை திறந்தா என்ன தெரிகிறது? நம் பெண்களுடைய அந்தரங்கங்களும் அநாகரிகங்களும் தான் முந்திக் கொண்டு வருகிறது. பெண்… பெண்ணாக இல்ல. அவள் ஒரு சோசியல் மீடியாவுக்கு தேவையான கண்டென்ட். ஒரு ப்ரொடக்ட். கேவலம் லைக் காக, வியூ காக, பணத்துக்காக காட்சிப்படுத்தப்படும் ஒரு பொருளாக பெண் என்பவர்கள் மாறிப் போய்விட்டனர். இமேஜ் கிரியேட்டட் ஜெமினி ஏஐ  “உடம்பை காட்டு – பணத்தை அள்ளு” இதுதான் இன்றைய ட்ரெண்டிங் வார்த்தை. இதுக்கு பேர் என்னன்னு சொல்றாங்க தெரியுமா? பெண்ணின் சுதந்திரம்… நவீனம்… தன்னம்பிக்கை… ஆனா வாங்க… இதெல்லாம் உண்மையா சொல்லுங்க. இதெல்லாம் சுதந்திரமா? இல்ல… இது ஒரு மெதுவான அடிமைத்தனம். ஒரு காலத்துல பெண்களின் அழகு எங்க இருந்தது? வீட்டுக்குள்ள இருந்துச்சு. உறவுக்குள்ள இருந்துச்சு. கணவன்–மனைவிக்குள்ள இருந்துச்சு. இப்போ எங்க இருக்கு? பேஸ்புக். இன்ஸ்டாகிராம். ரீல்ஸ். ஷார்ட்ஸ் ல தான் அதிகமா இருக்கு. “இந்த டிரஸ் போட்டா லைக் வருமா?” “இந்த ஆங்கிள்ல எடுத்தா வைரலா போகுமா?” “இன்னும் கொஞ்சம் காட்டினா பணம் வருமா?” இதுதான் இன்றைய சிந்தனையாக மாறிப்போனது. இதுக்கு பேர் தன்னம்பிக்கை கிடையாது. இ...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இஸ்லாமியர்கள் கூறக்கூடிய 25 நபிமார்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும்

உலக பிரபலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இஸ்லாத்திற்கு மாறிவிட்டாரா?

யூசுப் நபியின் வரலாற்றை பற்றி ஒரு நெருக்கமான பார்வை