ஐயப்பன் வாவர் சுவாமி இருவருக்கும் உள்ள தொடர்பு
கார்த்திகை மாதம் வந்துவிட்டால் தமிழகம் கேரளா ஆந்திரா போன்ற இடங்களில் இருந்து சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து நேர்த்தியாக விரதம் இருந்து பாதயாத்திரையாக அவரை தரிசிக்க செய்வது வழக்கமாக உள்ளது.
அப்படி பாதயாத்திரை செல்லும் போது வாபர் என்று சொல்லக்கூடிய ஒருவரை சந்தித்து விட்டு தான் செல்ல வேண்டும்.
அந்த பாபர் என்பவர் அனைவராலும் முஸ்லிம் என்று அழைக்கப்படுகிறார்.
எருமேலி என்று சொல்லக்கூடிய அந்த இடத்தில் தான் அந்த வாபர் உடைய பள்ளிவாசல் அமைந்துள்ளது.
இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் உள்ள நெருக்கத்தினை காண்பிப்பதற்காக இந்த ஒரு விஷயம் சொல்லப்படுவது காணப்படுகிறது.
சபரிமலை ஐயப்பனுக்கு நெருங்கிய தோழனாக அந்த வாபஸ்வாமி அழைக்கப்படுகிறார். முஸ்லிமாகிய அந்த பாபர்சாமி உண்மையில் ஐயப்பனுக்கு தோழனா இல்லை இது ஒரு கட்டுக்கதையா என்பதை பற்றி அலசி ஆராய்வோம் வாருங்கள்.
இஸ்லாம் எனும் மார்க்கம் கடந்த 800 வருடங்களுக்கு முன்பாக தான் இந்தியாவிற்குள் நுழைந்துள்ளது.
ஐயப்பன் பிறந்ததாக சொல்லப்படுவது விஷ்ணு சிவன் எனச் சொல்லும் கடவுள்கள் காலத்தில். அப்படி இருக்கும்போது எப்படி முஸ்லிம் ஆன ஒருவர் ஐயப்பனுக்கு உற்ற தோழனாக இருக்க முடியும் என்பதை இன்று மாலை அணிந்து சென்று கொண்டிருக்க கூடிய ஐயப்ப பக்தர்கள் யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஐயப்ப பக்தர்கள் யாவரும் நேர்த்தியாக விரதம் இருந்து ஐயப்பனை பிரார்த்தித்து அவருக்காக பாதயாத்திரை செல்லும் போது ஐயப்பனை நம்பாத அந்த மசூதியில் இருக்கக்கூடிய இஸ்லாமியர்கள் திருநீறு பூசுவதை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களோ அல்லாஹ் எனும் ஒரு இறைவணயே வணங்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இந்து மதத்தின் அடிப்படையில் சில கட்டுக் கதைகளை மக்கள் நம்பிய காரணத்தினால் தான் இது போன்ற செயல்கள் தலை தூக்கிக் கொண்டது. அப்படியாக இந்து மதக் கடவுளான ஐயப்பனின் நம்பிக்கையில் இவர்கள் செழிப்படைவதற்காக நிதி வசூலிப்பதற்காக அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அரசர் அங்கே குடி கொண்டிருந்த முஸ்லிம் சமுதாய மக்களுக்கு ஏறுமேலியில் பள்ளிவாசல் அமைப்பு நிதி வசூல் செய்யும் செப்பு பட்டயத்தை வழங்கி உள்ளார்.
இதனை காரணமாகி கொண்டு ஒரு கட்டுக்கதையை அன்றிலிருந்து இன்று வரை பரப்பத் தொடங்கினார்கள். வாபர் எனும் கொள்ளைக்காரன் கப்பல் வழியாக கேரளாவை வந்தடைந்தான் என்றும் அவனுக்கும் ஐயப்ப சுவாமிக்கும் போர் நடந்ததாகவும் அந்தப் போரில் வாவர் வெற்றியடைந்ததாகவும் அந்த வாவரின் வீரத்தைப் பார்த்து ஐயப்பன் அவருக்கும் எரிமேரியில் கோயில் கட்டி தர வேண்டும் என்று அவரின் வளர்ப்பு தந்தையான பந்தல மகாராஜாவிடம் வேண்டியதாகவும் அந்த கதையை அள்ளிப் போடுகிறார்கள். வேல்முருகதையாக ஐயப்பரை தரிசிக்க வரும் பக்தர்களை அந்த பாபர் வழிபரித்து அவர்களிடம் இருக்கும் பணத்தை கொள்ளையடிப்பதாகவும் அதை தட்டி கேட்டு ஐயப்பன் என்னை வணங்க வரும் பக்தர்களை நீ வழிகெடுத்தால் உன்னை அழித்து விடுவேன் என்று பாபரை மிரட்டியதாகவும் அதன் பிறகு வாபர் ஐயப்பனின் நற்செயல்களை கண்டு அவருக்கு உற்ற தூதனாகவும் தோழனாகவும் மாறி அவரை வணங்க வரும் பக்தர்களை பாதுகாத்து வருவதாக ஒரு கதையையும் சொல்கிறார்கள்.
எவ்வாறு கூறுவதையே என்று சபரிமலைக்கு பாதயாத்திரை செல்லும் பல ஐயப்ப பக்தர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இது உண்மை அல்ல.
ஐயப்பனின் உண்மையான கதையின்படி பாபுரன் எனும் பூதமே ஐயப்பனின் உற்ற தோழனாக இருந்திருக்கிறார்.
புளிபால் கேட்டு ஐயப்பனின் வளர்ப்பு அம்மா அவரை கொள்ள திட்டம் தீட்டி காட்டிற்கு அனுப்பி வைப்பார். அங்கே சிவன் அனுப்பிய எட்டு பூதக்கணங்கள் புலிகளாக மாறி இருக்கும். அதில் முதன்மை ஊதகனமான அல்லது தலைமை பூத கனமான வாபுரம் என்பவரே உண்மையான ஐயப்பனின் தோழனாக இருந்திருக்கிறார். மகிழ்ச்சி எனும் அரக்கியை அளிப்பதற்காகவே சிவன் அவரை அனுப்பியதாக சொல்லப்படுகிறது. எருமை தலையைக் கொண்ட அந்த மகிழ்ச்சியை அளிப்பதற்காக சிவன் அனுப்பிய எட்டு பூதக்கணங்கள் ஐயப்பனுக்கு உதவி செய்கின்றது. அப்படியா அந்த மகிழ்ச்சி எனும் அரக்கியை ஐயப்பன் அந்த பூதகணங்களின் உதவியின் மூலமாக தலையை கொய்து விடுகிறார்.எருமையை கொல்லி வதம் செய்த அந்த இடம் எருமை கொல்லி என்று அழைக்க பட்டது.பின்னாளில் அந்த வார்த்தை மருவி அந்த இடம் எருமெலி என்று ஆனது. இப்படியாக அந்த மகிழ்ச்சியனும் அரக்கியை அளித்ததை கொண்டாடும் விதமாக அந்த பூதகணங்கள் அனைத்தும் உடம்பில் சாயம் போட்டுக் கொண்டு துள்ளி ஆடினார்கள். அப்படியாக ஆடிய ஆட்டத்தை தான் பேட்டை துள்ளல் என்று சொல்லப்படுகிறது.
பின்பு அந்த பூதகணங்கள் அனைத்தும் மீண்டும் புளியாக மாறி அவரை அரண்மனைக்கு வழி அனுப்பி வைக்கின்றது. அந்த நேரத்தில் தான் அந்த பூதக்கணங்களின் தலைவன் ஐயப்பனுக்கு உற்ற தோழனாக மாறி இருக்கிறார்.
மகிழ்ச்சி எனும் அரக்கியை அளித்த காரணத்திற்காக அவருக்கு உதவி புரிந்த அந்த பாபுரனுக்கும் ஆலயம் அமைத்து வழிபட வேண்டும் என்று ஐயப்பன் தன் வளர்ப்பு தந்தையான பந்தல் அரசரிடம் கூறினார்.
அப்படியாக எருமேலியில் அமைக்கப்பட்ட அந்த இடமானது இந்நாளில் குடியமந்த இஸ்லாமியர்கள் அந்த பாபர் எங்களுடைய இனத்தவர் தான் என்று பறைசாற்றிக் கொண்டது. அது இஸ்லாமியர்களின் காலமாக அமைந்திருந்தது. அதன் காரணத்தினால் தான் அது போன்ற ஒரு வரலாற்றை மாற்றி இவர்கள் வரலாற்றை திணித்துக் கொண்டார்கள்.
சில ஐயப்ப பக்தர்கள் இதனை புரிந்து கொண்டு அந்த வாபர் பள்ளிவாசலுக்கு செல்லாமல் உண்மையான வாப்புரனை வேண்டிக்கொண்டு ஐயப்பனை தரிசிக்க செல்கிறார்கள்.
அதை அறியாத மற்ற எப்ப பக்தர்கள் அவர்களின் கட்டுக் கதைகளை நம்பி மாமிசம் சாப்பிட்டு கொண்டிருக்கும் அந்த முஸ்லிம்களின் கையில் விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்க வரக்கூடிய அந்த ஐயப்ப பக்தர்களின் நெற்றியில் திறுநீரை பூசுவது. அவர்கள் ஐயப்பனுக்கு விரதம் இருந்து பாதயாத்திரை செல்வது எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதை ஆணித்தரமாக கூறுகிறது.
உண்மையான வாபுரம் எனும் சாமிக்கு கொடுக்கக் கூடிய அந்த மரியாதையையும் பேட்டை துள்ளலையும் இஸ்லாமியர்களாக இருக்கக்கூடிய அந்த பாபருக்கு கொடுப்பதில் ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றமே அடைந்துள்ளார்கள்.
இதைப் போன்ற வரலாற்று திரிப்புகள் ஐயப்பனின் உண்மை கதைகள் மட்டுமல்ல இந்து மத கடவுள்கள் பெரும்பாலானோர் உண்மை கதைகளிலும் திணிக்கப்பட்டுள்ளது. அதை உணர்ந்து ஐயப்ப பக்தர்கள் யாவரும் நேர்த்தியாக முருகன் மறந்து ஐயப்பனை தரிசிக்க வேண்டும்.
காந்தாரா எனும் படத்தில் ஒரு மகாராஜா காட்டிலிருந்து ஒரு சிலையை எடுத்து வந்து வணங்கி வருவார்.
உண்மையில் அந்த கடவுளை வணங்கியவர்கள் அவரைக் கொடுத்துவிட்டு அந்த அரசரிடம் இருந்து கொஞ்சம் நிலத்தை வாங்கிக் கொள்வார்கள்.
இந்தக் கதை ஆனது சபரிமலை ஐயப்பனுக்கும் பொருத்தமாகவே இருக்கும்.
இதைப் பற்றிய ஒரு தெளிவான காணொளியும் நம் சேனலில் உள்ளது.
மேலும் இந்த ஐயப்ப கடவுள் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் என்ன கூடிய ஆதாம் ஏவாளின் மூன்றாவது மகன் சேத்து என்றும் நம் சேனலில் தெள்ளத் தெளிவாக விளக்கி இருக்கிறோம்.
அந்தக் காணொளியையும் பார்த்துவிட்டு உங்களுடைய கருத்துக்களை அழகிய முறையில் பதிவிடுங்கள்.
நன்றி
கருத்துகள்