கிருஷ்ணா இஸ்லாத்தில் ஒரு நபியாக இருந்திருக்கிறார் பற்றிய காணொளி


வீடியோவை பார்க்க இங்கே தொடுங்கள்வெல்கம் டு தமிழ் தேனி. இன்றைய தினம் இஸ்லாமியர்கள் என்ன கூடிய சுகைப் நபி பற்றி தான் பார்க்கப் போகிறோம். இந்த சுகைப் நபியை கிறிஸ்தவர்கள் ஜெட்ரோ என்ற பெயரை கொன்று அழைக்கிறார்கள் மேலும் கோபப் என்ற பெயரைக் கொண்டும் அழைக்கிறார்கள். இந்து மதத்தில் இவரை சத்ராஜித் என்ற பெயரை கொன்று அழைக்கிறார்கல். இவரைப் பற்றி தெரிந்து கொள்ளும் முன் இஸ்லாமியர்கள் என்ன கூடிய மூசா நபியைப் பற்றியும் கிறிஸ்தவர்கள் என்ன கூடிய மோசஸ் என்பவரை பற்றியும் இந்து மதத்தினர் என்ன கூடிய கிருஷ்ணா என்பவரை பற்றியும் தெரிந்து கொள்வது அவசியமாக உள்ளது. கிருஷ்ணாவிற்கு 8 மனைவிகள் அதிகாரபூர்வமாக இருப்பதாக இணைய தேடல்கள் சொல்கின்றன. அதில் இரண்டாவது மனைவியான சத்தியபாமா என்பவரே சத்யராஜ் என சொல்லக்கூடிய நபருக்கு மகளாக இருக்கிறார். அதே வேளையில் சிப்பாரோ என்று சொல்லக்கூடியவள் சுகைன் நபி மற்றும் ஜெட்ரோவிற்கு மகளாக இருக்கிறார். சுகைத் நபி தன் மகளை மூசாவிற்கு திருமணம் செய்து கொடுத்தார். தன்னுடைய ஆடுகளை மேய்த்து வந்தால் என்னுடைய மகளை உனக்கு திருமணம் முடித்துக் கொடுப்பேன் என்று சொல்லி சுமார் 40 வருடம் சுகைப் நபியின் ஆட்டை மேய்த்து வந்தார். மேலும் சுகைத் நபி வைத்திருந்த அந்த தடியை மூஸா நபிக்கு பரிசாக கொடுத்தார் என்று இஸ்லாமிய நூல்களில் பார்க்க முடிகிறது. இந்த ஆடு மேய்க்கும் தடியை வைத்துக் கொண்டுதான் பிரான் என்று சொல்லக்கூடிய மன்னனை எதிர்த்தார் என்று இஸ்லாமிய நூல்கள் சொல்கிறது. இந்த பிரான் என்று சொல்லக்கூடியவர் தான் மகாபாரதத்தில் கிருஷ்ணனுடன் சண்டையிடும் கம்சன் என்று எனது முன்னால் காணொளியில் வெளியிட்டு இருக்கிறேன். மகாபாரதத்தில் கிருஷ்ணனை அளிப்பதற்காக பல பாம்புகள் வடிவத்தில் அரக்கர்கள் வருவதுண்டு. அதேபோன்றுதான் மூஸா நபியின் தடியிலிருந்து பாம்பு வருவதும் சொல்லப்படுகிறது. மூஸா நபி வைத்திருக்கும் ஆடு மேய்க்கும் அந்த தடியானது இந்து மதத்தில் கூறக்கூடிய கிருஷ்ணா வைத்திருக்கும் புல்லாங்குழல் என்று எனது காணொளியில் பதிவிட்டுள்ளேன். அப்படிப்பட்ட அந்த ஆடு மேய்க்கும் தடியை நபி சுகை அலகிசலாம் அவர்களிடத்தில் இருந்து நபி மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பெற்றதை நாம் இஸ்லாமிய நூல்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. இதே போன்ற ஒரு செயல் இந்து மதத்தில் கூறக்கூடிய சத்யஜித் என்பவருடைய கதைகளிலும் வருகிறது. சூரிய பகவானிடம் இருந்து சுயமந்தக மணி என்ற ஒன்றை அவரின் அருளின் மூலமாக பெற்றிருப்பார். மூசா நபியின் தடையைப் போன்றே அந்த சுயமந்தகமணியும் பல மாயாஜாலங்களைக் கொண்டதுதான். ஒரு நாளில் எட்டு தங்க காசுகளை அந்த சீமந்தக மணி வெளிப்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்த சுயமந்தக மணியை கிருஷ்ணாவிற்கு பரிசாக கொடுக்கும் கதையும் தன் மகள் சத்தியபாமாவை திருமணம் முடித்து தரும் கதையும் இந்து மத நூல்களில் பார்க்க முடிகிறது இதற்கு இடையில் அந்த சுயமந்தக மணி பல இடையூறுகளை சந்தித்து இருக்கும்.
சியாமந்தக மணி (Syamantaka mani) (சமஸ்கிருதம்: श्यामन्तक मणि) இந்து தொன்மவியலில் மிக உயர்ந்த சக்தி மிக்க இரத்தினமாகக் கருதப்படும் அதிசய அணிகலன் ஆகும். சூரியன் கழுத்தில் இருப்பது இந்த சியாமந்தகமணி. சியாமந்தகமணியை கழுத்தில் அணிந்திருப்பவரின் நாட்டில் பஞ்சம், வறட்சி, நிலநடுக்கம் போன்ற பேரழிவுகள் ஏற்படாது, எப்போதும் செழிப்பும், சுறுசுறுப்பும் உண்டாகும்.
சத்திரஜித்து என்பவன் இருந்தான். அவன் கடற்கரையில் நின்று கொண்டு மிக்க பத்தியோடு சூரியனை வழிபட்டுத் துதித்தான். சத்திரஜித்தின் பக்தியை பாரட்டும் விதமாக சூரிய பகவான் அவனுக்கு எதிரே வந்து காட்சி அளித்தான். ஒளி வடிவமாக வந்த அந்தத் தெய்வத்தை சத்திரஜித் வணங்கினான். தன்னிடம் உனக்கு என்ன கேட்டார் சூரிய தேவன். சூரிய தேவன் கழுத்தில் அணிந்து கொண்டிருந்த ஒளிமிக்க சியாமந்தகமணியைத் தனக்குத் தரும்படி கேட்டான். சூரிய தேவனும் அவ்வாறே சியாமந்தக மணியை சத்திரஜித்திற்கு வழங்கிச் சென்றார். சத்திரஜித், ஒளிமிக்க சியாமந்தக மணியைத் தன் மார்பில் பதக்கமாகத் தொங்கவிட்டுக் கொண்டான்.

சத்திரஜித் சியாமந்தக மணியை கழுத்தில் அணிந்து துவாரகை நகரத்திற்கு வருகையில், சூரிய தேவனே நேரில் வருகிறார் என பொதுமக்கள் வியந்தனர். சியாமந்தமணியை யாதவத் தலைவரான துவாரகை மன்னர் உக்கிரசேனருக்கு வழங்கிட கிருஷ்ணன், சத்தியஜித்திற்கு ஆலோசனை கூறினார். ஆனால் சத்தியஜித் அவ்வாலோசனையை மறுத்துவிட்டார்.
ஒருநாள் சத்திரஜித், சியாமந்த மணியை தனது இளைய சகோதரரான பிரசேனருக்கு அணிந்து கொள்ள வழங்கினார். பிரசேனன் சியாமந்தகமணியை அணிந்து கொண்டு காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். காட்டில் ஒரு சிங்கம் பிரசேனனை தாக்கி, சியாமந்தமணியுடன் புதருக்குள் இழுத்துச் சென்றது. அவ்வழியே வந்த கரடிகளின் அரசன் ஜாம்பவான், சிங்கத்தைக் கொன்று, சியாமந்தமணியை தன் மகளான ஜாம்பவதியிடம் தருகிறார்.

இதனிடையே சியாமந்தக மணியுடன் காணாமல் போன தனது தம்பி பிரசேனரை, கிருஷ்ணனே கொன்று, சியாமந்தகமணியை தக்க வைத்துக் கொண்டார் என சத்திரஜித் குற்றம் சாட்டினார். தன் மீதான குற்றசாட்டை நீங்கும் பொருட்டு, பிரசேனர் மற்றும் சியாமந்தமணியுடன் வருவதாக கிருஷ்ணர் சூளுரைத்தார்.

காட்டில் பிரசேனரின் இறந்த உடலும், அங்கேயே நின்றிருக்கும் அவனது குதிரையையும் கிருஷ்ணர் கண்டுபிடித்தார். பின்னர் சியாமந்தமணியை கண்டுபிடிக்க, அருகில் உள்ள இடங்களில் தேடும் போது, ஒரு குகையில் ஜாம்பவதி சியாந்தக மணியுடன் அமர்ந்திருப்பதை கண்டு விவரம் அறிந்தார். ஜாம்பவதியின் தந்தையான சாம்பவானுடன் கிருஷ்ணர் 28 நாள் போரிட்டார். களைப்படைந்த ஜாம்பவான் போரில் தான் தோற்றதை ஒத்துக் கொண்டு, சியாமந்தக மணியுடன், தனது மகளை கிருஷ்ணருக்கு மணமுடித்து வைத்தார்.

கிருஷ்ணர் சியாமந்தக மணியை அதன் உரிமையாளரான சத்திரஜித்திடம் ஒப்படைத்தார். கிருஷ்ணரின் செயலைப் பாரட்டும் விதமாக, தன் மகள் ச‌‌த்‌யபாமா‌, கிருஷ்ணருக்கு மணமுடித்து வைத்தார்.
சில காலம் கழித்து கிருஷ்ணரும், பலராமரும் பாண்டவர்களைக் காண அத்தினாபுரத்திற்கு சென்றிருக்கையில், கிருதவர்மன், அக்ரூரர் மற்றும் சத்தன்வா ஆகியோர் சத்திரஜித்தின் சியாமந்தகமணியை அடைய ஆசை கொண்டனர். சத்தன்வா முந்திக்கொண்டு, ஒரு இரவில் வீட்டில் படுத்துக்கொண்டிருந்த சத்திரஜித்தைக் கொன்று, சியாமந்தகமணியை திருடிக் கொண்டான். இச்செயலை அறிந்த சத்தியபாமா, நடந்த நிகழ்வுகளை, அத்தினாபுரத்தில் இருக்கும் கிருஷ்ணருக்கு தூதர் மூலம் ஓலை அனுப்பித் தெரியப்படுத்தினாள்.

கிருஷ்ணரும், பலராமரும் தன்னை பிடிக்க வருகிறார்கள் என்பதை அறிந்த சத்தன்வா, சியாமந்தக மணியை அக்ரூரிடம் கொடுத்து விட்டு, ஒரு குதிரையில் ஏறி பாய்ந்து சென்றுவிட்டார். சத்தன்வாவை பின் தொடர்ந்து சென்ற கிருஷ்ணர் மற்றும் பலராமர் சத்தன்வாவை இடைமறித்துக் கொன்றனர். பின்னர் அக்ரூரிடமிருந்த சியாமந்தக மணியை துவாரகை நலனை முன்னிட்டு அரண்மனையில் பாதுகாப்பாக வைத்தனர்.
இப்படியாக கிருஷ்ணன் வைத்திருக்கும் அந்த சிய மந்தகமணியை பற்றி இணைய தேடல்கள் கூறுகிறது. இதே போன்றதொரு வரலாற்றுக் கதையும் மூஸா நபி அவர்களின் வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. எங்கே சுயமந்தகமணியை பரிசாக கொடுப்பது போல் அங்கு ஆடு மேய்க்கும் தடியை கொடுத்திருக்கிறார். எங்கே தன் மகள் சிப்போராவை திருமணம் செய்து கொடுத்தது போல் சத்யராஜ் தன் மகள் சத்தியபாமாவை திருமணம் முடித்துக் கொடுத்திருக்கிறார்.
இங்கு இந்து மத வாயிலாக நமக்கு கூறப்படும் கதைகள் மூலமாக நாம் எந்த ஒரு படிப்பினையும் பெறப்போவதில்லை. ஆனால் சுகைப் நபியின் வரலாற்றை திருக்குர்ஆன் வாயிலாக இறைவன் அழகாக தெளிவுபடுத்தி உள்ளார். அளவை நிறுவைகளில் மோசடி செய்தவர்களை எச்சரிக்கும் விதமாக நபி சுகைப் அலைஹி ஸலாம் அனுப்பப்பட்டார். ஒரு மனிதன் எவ்வாறு வியாபாரம் செய்ய வேண்டும் என்ற அனைத்து விஷயங்களையும் நபி சுகைப் அலைஹி ஸலாம் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. ஹலாலான வருமானம் எது ஹராமான வருமானம் எது என்று நபி suhaip அலைஹிஸ்ஸலாம் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.
அதற்கு எடுத்துக்காட்டாக ஆட்டுக்குட்டியையும் பன்றி குட்டியையும் உவமையாக கூறுகின்றான். பன்றி என்பது ஹராமான ஒன்று. இந்த பன்றியானது ஒரு வருடத்திற்கு 40 குட்டிகளுக்கு மேல் போடக்கூடியதாக இருக்கின்றது. அதே வேளையில் ஆடு என்பது ஹலால் ஆன ஒன்று. இந்த ஆட்டுக்குட்டியானது வருடத்திற்கு நான்கு அல்லது ஐந்து குட்டிகள் போடும்படியாகத்தான் இருக்கிறது. ஒரு வருடத்தில் பல லட்சம் கணக்கிலான ஆடுகள் வெட்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் ஆட்டின் எண்ணிக்கை குறைவது கிடையாது. இங்கே பல குட்டிகளைப் போடும் பன்றி குட்டிகள் என்னதான் அதிகமாக குட்டிகளை போட்டாலும் அதனுடைய வளர்ச்சி என்பது இறைவன் மூலம் தடை செய்யப்பட்டதாக அதன் எண்ணிக்கையில் பார்க்க முடிகிறது. இதுவே ஹலால் ஆன வருமானம் ஹராமான வருமானம் என்ற வியாபாரத்திற்கு உவமையாக காட்டப்பட கூடியதாக உள்ளது. நபி சுவைப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய சமுதாயத்தில் இச்செயல்களை பெரும் பாவமாகவே செய்து வந்தார்கள் அதன் காரணத்தினால் இறைவனுடைய அதாப் தண்டனை ஒரு பெரும் சத்தமாக அவர்களுக்கு கேட்டு அவர்களின் உயிரை இறைவன் அளித்தான் என்று இஸ்லாமிய வேதங்கள் சொல்கின்றன. நபி சுகைப் அலைஹி ஸலாம் அவர்கள் மூலம் ஒரு சிறந்த வியாபாரத்தை எவ்வாறு செய்வது என கற்றுக் கொள்ள முடிகிறது. மேலும் இந்து மதத்தில் கூறக்கூடிய சத்யராஜ் என்பவரும் இஸ்லாமியர்கள் கூறக்கூடிய சுகைப் நபி என்பவரும் கிறிஸ்தவர்கள் கூறக்கூடிய செத்துரு என்பவரும் ஒருவர்தான் என்றும் தனது மகளை கொடுத்திருந்த அந்த மூசா நபி என்று சொல்லக்கூடிய வரும் மோசஸ் என்று சொல்லக்கூடிய வரும் கிருஷ்ணா என்று சொல்லக்கூடிய வரும் ஒருவர்தான் அதே வேளையில் அந்த சிவமந்தகமணியும் ஆடு மேய்க்க வைத்திருக்கும் அந்த தடியும் ஒன்றுதான் என்றும் தனது மகளான சத்தியபாமாவை கிருஷ்ணாவிற்கு திருமணம் செய்து கொடுத்ததும் தனது மகளான சிப்போராவை மூஸாவிற்கு திருமணம் செய்து கொடுத்ததையும் ஒன்றாகவே பார்க்க முடிகிறது. எனவே எனது அன்பார்ந்த நண்பர்களே நபி சுகைப் அலைஹி ஸலாம் அவர்கள் தான் சத்ராஜித் என்று கூறிக் கொள்கிறேன்.
இந்தக் கருத்துக்களை பற்றிய மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் வரவேற்கப்படுகின்றன. அதுவரை உங்களிடம் இருந்து விடைபெறுவது உங்கள் தமிழ் தேனி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலக பிரபலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இஸ்லாத்திற்கு மாறிவிட்டாரா?

யூசுப் நபியின் வரலாற்றை பற்றி ஒரு நெருக்கமான பார்வை

இஸ்லாமியர்கள் கூறக்கூடிய 25 நபிமார்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும்