முருங்கைக் கீரை || முருங்கைக் கீரையில் உள்ள முக்கிய 7 சத்துக்கள்
முருங்கைக் கீரையில் உள்ள மருத்துவ பலன்கள்
1. உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் முருங்கை கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் சூடு தணியும்.
2. பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆகுவதற்கு முருங்கைக்கீரை ஒரு சிறந்த மருந்தாகும்.
3. முடி உதிர்வதை தடுப்பதற்கு முருங்கை கீரை சாறு குடித்து வர முடி உதிர்வது தடுக்கப்படுகிறது.
4. ஆண்மை பலனை அதிகரிப்பதற்கும் இந்த முருங்கைக்கீரை பயன்படுத்துவது சிறந்தது.
5. மலச்சிக்கலை போக்குவதற்கும் இந்த கீரையை மருந்தாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
இப்படி பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட இந்தக் கீரையை வாரம் இரண்டு முறையாவது தங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் நீங்களும் உங்கள் குழந்தைகளும் ஆரோக்கியமாக வாழலாம்.
கருத்துகள்