சுலைமான் நபி மற்றும் இந்து புராணங்கள்: ஞானமும் மந்திர சக்திகளும்
அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டோ
இன்னைக்கு நாம இஸ்லாமியர்கள் எண்ண கூடிய சுலைமான் நபி பற்றியும் இந்து மக்கள் எண்ண கூடிய இராமாயணத்தின் கதா நாயகன் ராமன் பற்றியும் தான் தெரிஞ்சுக்க போறோம்.
இத தெரிஞ்சுகிறது மூலமாக ராமனும் சுளைமானும் ஒருத்தர்த்தான் ன்னு புரிஞ்சுக்க போறோம்.
ராமாயணம் புராணம் பற்றி அனைவர்க்கும் நன்றாகவே தெரியும்.அதே நேரத்தில் இஸ்லாமியர்களின் சுலைமான் நபி பற்றியும் தெரியும் என நம்புகிறேன்.அப்படி இல்லை என்றாலும் சுலைமான் நபி பற்றி இணையதளம் சென்று இஸ்லாமியர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளவும்.
இப்போது இராமாயணத்தின் கதை சுருக்கம் பற்றி பார்ப்போம்.
இடை இடையிலாக சுலைமான் நபி வரலாறு பற்றியும் அதில் உள்ள ஒற்றுமை பற்றியும் தெளிவாக பார்ப்போம்.
முதலில் திரு குரான் வசனம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
இந்த வசனத்தில் சுலைமான் நபியின் தந்தை தாவூத் நபி என்று சொல்லப்படுகிறது.
அதே போல் ராமன் என்பவர் தஸ்ரதனின் மகனாக இருக்கிறார்.
தாவூத் நபிக்கு முன்பாக சவுல் என கூற கூடிய மன்னன் ஆட்சி செய்தார்.
யாராலும் வெல்ல முடியாது ஜாலூத் அதாவது கோலியாத் தை வெற்றி கண்டு சவுலின் (அதாவது தாலூத் )விருப்பத்திற்கு ஏற்ப தாவூத் நபி மன்னன் ஆகிறார்.அதன் பிறகு சுலைமான் நபி ஆட்சி புரிகிறார்.
அதே போல் தசரத மன்னனுக்கு முன்பாக இச்வாகு கோசலை நாட்டை ஆண்டு வந்தார்.அதன் பிறகு தசரதன் நாட்டை ஆண்டார்.பிறகு ராமன் ஆட்சி புரிந்தார்.
இங்கு இச்சுவாகு என சொல்லக்கூடியவர் தான் சுலைமான் வரலாற்றில் சவுல் அல்லது தாளுத் என்று அழைக்கப்படுகிறார்.
மேலும் வசனத்தில் பறவைகளின் மொழி எங்களுக்கு கற்று கொடுக்க படுள்ளது எனவும் வருகிறது.
இங்கு ஜடாயு பற்றி நாம் எண்ணி கொள்ள வேண்டும்.
மேலும் குரான் வசனம் ஆனது
இங்கு ஹுது பறவை ஆனது சுலைமான் நபி இடத்தில் செபா நாட்டு பெண்ணை பற்றி பேசுகிறது.மேலும் அந்த பெண்ணின் அறியசனத்தை பற்றியும் பேசுகிறது.பறவையின் மொழி கற்று தர பட்டுள்ளது என்பது படி அந்த பறவை சுலைமான் நபியிடம் பேசுகிறது.
இங்கு சேபா நாட்டு பெண் தான் அதாவது அந்த நாட்டு அரசிதான் ராமனின் சீதை என இராமாயணத்தில் அழைக்கப்படுகிறார்.
இராமாயணத்தில் ஒரு கட்டத்தில் ராவணன் சீதையை கடத்திச் சென்று விடுவார்.
அப்போது ஜடாயூ என்ற பறவை ராவணனிடம் சண்டையிட்டு சீதையை மீட்க பாடு படுகிறது.ராவணன் அந்த ஜடாயு பரவையோடு சண்டை போட்டு அதன் ரெக்கயை துண்டாக வெட்டி பலத்த காயத்தை உண்டாக்கி விட்டு அங்கிருந்து புஸ்பக விமானத்தில் பறந்து விடுகிறார்.
இந்த விசயத்தை பற்றி அதாவது சீதையை பற்றி ஜடாயு இராமனிடம் தெரிவிக்கிறது.
அதாவது இராமனிடம் ஜடாயு பறவை பேசுகிறது.
சுலைமான் வரலாற்றிலும் சரி ராமன் வரலாற்றிலும் சரி பறவை இவர்களோடு பேசுகிறது.
மேலும் வசனத்தில்
இப்படி இறைவனை பற்றி சொல்லும் போது ராமாயணம் சற்று அமைதி ஆகிவிடும்.
இது போன்ற வசனங்களை மக்கள் பார்த்தால் நாம் கூற கூரிய கடவுள்கள் பற்றி கேள்வி கேட்டு விடுவார்கள் என்று பிராமணர்களின் எண்ணம்.
அதனால் சற்று இடை சொருகள் செய்து தாம் எண்ணியதை பிராமணர்கள் அல்லது யூதர்கள் ராமாயணத்தில் எழுதி அதை நிறைவேற்றி கொள்கின்றனர்.
மேலும் வசனத்தில்இதன் மூலம் சீதைக்கு ராமன் அனுமன் மூலமாக கடிதம் அனுப்புவதாக கொள்வோம்.மேலே ஹிது பறவை தான் அந்த கடிதத்தை கொண்டு போகிறது.இராமாயணத்தில் இது சற்று மாற்றி அமைக்க பட்டுள்ளது.அதாவது அனுமன் சீதையை பார்க்க ராமனின் மோதிரத்தை வாங்கி கொண்டு செல்கிறார்.உண்மையான வரலாற்றை சொல்லி கொண்டிருக்கும் போது அதை கவனித்த valmiki தூங்கிவிட்டாள் இப்படி நடக்க வாய்ப்புள்ளது.மேலும் இரண்டு வரலாறும் ஒன்று போல் எழுதி இருந்தால் அல்லது சரியாக எழுதி இருந்தால் இன்று இஸ்லாம் என்ற மதம் வந்திருக்க போவதில்லை.
மேலும் வசனத்தில்
இந்த வசனத்தின் வாயிலாக இராமாயணத்தில் வர கூடிய சிவ தனுசை ராமர் உடைக்கும் சம்பவத்தை எண்ணி கொள்வோம்.
அதாவது சீதையின் தந்தை ஜனகர் மக்கள் முன்பாக வைக்க பட்ட சிவ தனுசை யார் முறிகிரார்களோ அவருக்கு சீதையை மனம் முடித்து குடுப்பேன் என்று கூறுகிறார்.இந்த சிவ தனுசு என்பது ஊது ஊது பறவை சுலைமானிடம் தெரிவித்த அந்தப் பிரம்மாண்ட சிம்மாசனத்தை பற்றி தான். அந்த சிம்மாசனத்தை யாராலும் எளிதாக தூக்க முடியாது. நகர்த்தவும் முடியாது.ஆனால் சுலைமான் ஜின்கள் உதவி மூலமாக கண் இமைக்கும் நேரத்தில் அந்த சிம்மாசனத்தை கொண்டு வந்து விடுகிறார்கள்.அதே போல் ராமனும் வில்லை தூக்கி முறித்து இதில் வெற்றி பெறுகிறார்.சீதையை திருமணமும் செய்து கொள்கிறார்.
இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும்.
சுலைமான் வரலாற்றில் வரும் அந்த பெண் ,பல்கீஸ் ராணி என்றும் அந்த நாட்டு அரசி என்றும் அழைக்க படுகிறாள்.
ஆனால் சீதை ஜனகரின் மகளாக பார்க்க படுகிறாள்.பின்னாளில் யூதர் ராமணுடன் சேர்ந்து அரசி ஆகிறார் .ஒரு பெண் நாட்டை ஆள்வது போல் காட்டினாள் நாம் நின்னைதது போல பெண்களை அடிமையாக வைத்து கொள்ள முடியாது என்ற கூறி பிராமண ஊதர்கள் இப்படி எழுதி இருக்கலாம்.
சரி போகட்டும் விடுங்கள்
மேலும் வசனமானது
இங்கு ராமாயணத்தில் வரக்கூடிய போர் சூழலை பற்றி ஞாபகப்படுத்தும் வகையில் இந்த வசனம் உள்ளது.
இப்போது ராமாயணத்தில் வில்லன் வர போகிறார்.
ராமாயண கதையின் படி பல்கீஸ் ராணி இருந்த இடத்தில் சுலைமான் வரலாற்றில் வரக்கூடிய ஜின் இனத்தவர் தான் அரசராக இருந்திருக்கிறார். சொல்லக்கூடிய விஷயம் ஒன்றாக இருந்தாலும் கதையில் வால்மிகி சற்று மாற்றத்தை ஏற்படுத்துகிறார்.
சுலைமான் கட்டுப்படுத்தி வச்சிருந்த ஜின்கள் அனைவரையும் ராமாயணத்தில் ராமனுக்கு எதிரிகளாக காட்டி எழுதப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட அந்த ஜின் தான் இஃப்ரீத். இவரையே ராமாயணத்தில் வரும் ராவணன் என்று சொல்லுகிறோம்.
பொதுவாகவே இஸ்லாத்தில் சொல்லக்கூடிய அரக்கர்கள் யாவருமே தீயவர்கள் தான். ஆனால் சுலைமான் நபி அவர்களுக்கு இப்படிப்பட்ட ஜின்களை வசப்படுத்தும் சக்தியை இறைவன் கொடுத்திருந்தான். இப்படி இருக்கும் பட்சத்தில் ராமாயணத்தில் இது போன்ற ஜின் இனத்தவர்களை எதிரிகளாக காட்டி எழுதி விட்டார்கள்.இப்போது இப்ரித் பற்றி அதாவது ராவணன் பற்றி தெரிந்து கொள்வோம்.இவ்வாறு இஃபிரித் பற்றி சொல்ல படுகிறது.மேலே கூறப்பட்டுள்ள அனைத்தும் ராவணனுக்கும் ஓரளவு பொருத்தமாகவே வருகிறது. உண்மையில் ராவணன் இலங்கையை ஆண்டான் என்பதற்கு போதிய அளவு சாட்சிகள் இல்லை. அதே நேரத்தில் ராவணன் என்பவர் சுலைமான் நபி வரலாற்றில் வரக்கூடிய இஃபிருத் ஆக வாழ்ந்து இருப்பது உண்மையே. இதன் அடிப்படையிலேயே ராவணன் கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் குரான் வசனத்தில்
இந்த வசனத்தில் பல்கீஸ் ராணியிடம் இருந்த சிம்மாசனத்தை நீங்கள் எழுந்திருப்பதற்கு முன் கொண்டு வந்து விடுவேன் என்று இப்ரிது சொல்கிறது.
இந்த ஒரு வசனத்தின் மூலமாக ராமாயணத்தில் வரக்கூடிய அந்த புஷ்பக விமானம் ஆனது சுலைமான் நபி வரலாற்றில் வரக்கூடிய அந்த ராணியின் சிம்மாசனம் தான். இதை வால்மிக்கி சற்று மாற்றி எழுதியதோடு சீதையையும் அந்த சிம்மாசனத்தில் அதாவது புஷ்பக விமானத்தில் கடத்தி வரும்படியாக எழுதி விட்டார். இதன் மூலம் உண்மையான வரலாற்றோடு இந்த ராமாயணமும் ஒட்டி வருவதை காண முடிகிறது.
ஆனால் உண்மையில் இஃப்ரீத் அந்த சிம்மாசனத்தை தூக்கி வரவில்லை.
அது இந்த வசனத்தின் மூலமாக உங்களுக்கு புரியும்.
வேதம் வழங்கிய ஒருவரே இதை செய்தார்.அவரும் ஒரு இஃபிரிட் இனத்தவர் தான்.
ராமாயணத்திலும் ராவணன் இந்திரஜித் போன்றோர் இதன்படியே இருக்கிறார்கள்.
இன்னும் சற்று ஆழமாக தெரிந்து கொள்வோம்.
இஃப்ரீத் பற்றி கூறும் போது ஏழு தலைகள் என்று பார்த்தோம்.
அதேபோல் இராவணனுக்கு பத்து தலைகள் கதையின் படி இருப்பதில் ஐயமில்லை.
ஆனால் உண்மையில் ராவணனுக்கு பத்து தலைகள் கிடையாது அவருக்குத் தெரிந்த 10 கலைகலே பின்னாளில் 10 தலையாக மாறிவிட்டது.
ராவணனுக்கு ஜோதிடக் கலை நன்றாக தெரியும்.
இப்ரத் க்கும் எதிர் காலத்தை கணிக்கும் சக்தி இருந்தது.
இப்ரீத் ஆள் ஒரு மனிதனாக விலங்காக உருவம் எடுக்க முடியும்.இதன் அடிப்படையில்
இராவணனும் அந்தணர் போல் உரு மாறி தான் சீதையை தூக்கி செல்கிறார்.
மேலும் மாரிசன் என்பவர் மான்னாக மாறுவதும் இப்படித்தான்.
வசனத்தின் மூலமாக ஈஃபித் வேதங்கள் அறிந்திருந்தான் என்று பார்த்தோம். ராவணனும் வேதத்தை நன்கு கற்றவனாகவே சித்தரிக்கப்பட்டுள்ளது.
இருவராலும் பறக்க முடியும் என்பது பற்றியும் கூறினோம்.
இஃப்ரீத் மழை குன்றுகளிலும் கடலிலும் வசிப்பவனாக கூறுகிறது.
ராவணன் கடலில் தவம் இருப்பது பற்றி இது சொல்கிறது.
கட்டடக் கலையில் தேர்ச்சி பெற்றவனாக ராவணனை கூறுகிறார்கள்.
சுலைமான் நபி அவர்கள் பின்னாளில் எருசலம் கோவிலை ஜின்கள் உதவிஉடன் கட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இசையை விரும்புவர்களாக இஃபிரித் இனம் இருந்தது.
ராவணனும் வீணை வாசிப்பதில் கெட்டிக்காரன் தான்.
இப்படியான பல்வேறு கலைகளை கொண்டதன் மூலமாக ராவணனுக்கு 10 தலைகள் உண்டாக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆதாம் நபி காலத்திலும் இது போன்ற இப்ரீத் இனம் வாழ்ந்ததாகவே இஸ்லாம் கூறுகிறது. இங்கே ராவணனை பற்றி கூறும் போது சிவனிடம் சென்று கழகம் இழுத்ததையும் அதாவது கயிலை மலையை தூக்கியதும் சுட்டி காட்ட படுகிறது.
மேலும் குரான் வசனத்தில்
இங்கு சுலைமான் நபிக்கு காற்றை வசப்படுத்தி கொடுத்து இருந்ததால் அவரால் பறக்க முடியும் என சொல்ல முடிகிறது.
ராமனும் அனுமன் உதவி மூலமாக அதாவது இறைவன் மூலமாக காற்றை வசப்படுத்தியவராக ராமர் மற்றும் லட்சுமனை தூக்கிச் செல்கிறார்.
இங்கு அனுமனை பற்றி தனிப்பட்ட கேள்விகள் எனக்கு உள்ளன.
அனுமன் தன்னை எவ்வளவு பெரிய உருவமாக மாற்றி கொள்ள முடியும்.பறக்கவும் முடியும்.பிறகு எதற்கு அந்த பாலம் கட்டினார்கள் என்று தான் தெரியவில்லை. அனைத்து படைகளையும் சஞ்சீவி மலையை தூக்கிச் செல்வது போல் அக்கரைக்கு தூக்கிச் சென்றிருக்கலாம்.சரி போகட்டும் விடுங்கள்
கதை படியே வருவோம்.
மேலும் சுலைமான் பற்றி கூறும் போது
இந்த வசனத்தின் மூலமாக ராமர் வனவாசம் போனது பற்றி தெரிகிறது. அதாவது வனவாசத்தின் போது ராமனின் தந்தை இறந்து விடுகிறார். பின்பு அரியணை ஏறுவதற்காக ராமனை பரதன் அழைக்கிறார். ஆனால் வனவாசத்தை முடிக்காமல் நான் வரப் போவதில்லை என்று கூறி அரியணையில் ராமரின் பாதத்தை வைத்து ஆட்சி புரிகிறார்கள். வனவாசம் முடிந்து மீண்டும் அரியணை ஏறுகிறார்.இதையே சுலைமானை சோதித்ததாகவும் அவர் சிம்மாசனத்தில் அவரைப்போல் முண்டத்தை போட்டதாகவும் பின்னாளில் நம்மிடம் திரும்பினார் என்பதாகவும் கூறுகிறது.
மேலும் ஒரு ஒற்றுமையாக
படத்தில் நீங்கள்
இது சாலமன் அதாவது சுலைமான் நபி கட்டிய கோவில் அமைப்பு
இங்கேயும்
லட்சுமணர் கோவில் என்று இவ்வாறு உள்ளதை நாம் காண முடிகிறது.
இங்கு லட்சுமணர் பற்றி கூற வேண்டும்.
இராமாயணத்தில் ராமனுக்கு தம்பியாக இருந்தவர் சுலைமான் நபி வரலாற்றில் இல்லை.ஆனால் லூக்மான் என்ற நபியைப் பற்றி குரான் கூறுகிறது
இவ்வாறாக லட்சுமணனை பற்றி குர்ஆன் கூறுகிறது.
இவரையே ராமாயணம் ராமனின் தம்பியாக எழுதிக் கொண்டது.
இறுதியாக ராமர் கட்டிய பாலம் பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்த பாலம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் அமைந்துள்ளது என நம்ப படுகிறது.
இதை இணையத்தில் ஆதம் பாலம் என்று தேடினேன்.
அது இந்த ராமர் பலமாகவே அகபட்டது.
இது இரு வேற பெயர் வர காரணம் இது ராமர் பாலம் அல்லாமல் ஆதாமின் பாலாமகவும் இருக்கும் என கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் நம்பிக்கை.
ராமர் விலங்குகளை வைத்து பறவைகளை வைத்து பாலம் கட்டினார் என்பது உண்மைதான்.ஆனால் அது பாலம் இல்லை எருசலேமில் கட்டப்பட்ட கோவில் தான் அது.இதை மேலே காட்டி இருந்தேன்.
இந்த வசனம் மூலமாக ராமன் கட்டியது விளங்குகிறது.
ஆனால் ஆதாம் நபி என்பவர் இந்தியாவில் ஒரு பகுதியில் அதாவது இலங்கையில் இறக்கப்பட்டதாக தான் தகவல் உள்ளது. சிவனுலி பாதமலை அல்லது ஆதம் பீக் என்று சொல்லக்கூடியது இதற்கு சாட்சியாக உள்ளது.
ஆதம் நபி 60 அடி உயரத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்தியாவில் இருந்து இலங்கை வருவதற்காக அதாவது அந்த 30 கிலோமீட்டர் ஐ தண்ணீரில் கடப்பதற்காக கட்டிய பாலம் என்பதால் இணையதளம் அதை ஆதாம் பாலம் என்றும் கூறுகிறது. 60 அடி உயர மனிதன் இந்த பாலத்தை கட்டினான் என்றால் அதில் சந்தேகம் இல்லை ஆனால் அணில் மண் சுமந்து கொண்டு வந்து பாலத்தை கட்டியது என்பது சந்தேகத்திற்கு இடமாக உள்ளது.
மேலும் குர்ஆன் வசனத்தின் படி சுலைமான் நபி இறந்து விட்டதாக கூறுகிறது.
இங்கேயும் அதாவது ராமாயணத்திலும் ராமன் இறந்து விட்டால் ஒரு பிரச்சனையும் இல்லை.
அவரை பிராமண யூதர்கள் எழுத்துக்கள் மூலம் கடவுளாக்கிவிட்டனர். அவரை மட்டும் அல்லாது உடன் இருந்தவர்கள் அனைவரையும் கடவுள் ஆக்கிவிட்டனர்.ராமர் போல வந்த அனைத்து மனிதர்களையும் யூத பிராமணர்கள் கடவுள்கள் ஆக்கிவிட்டானர்.ஆனால் சுலைமான் நபி மற்றும் அவரை போல் வந்த அனைத்து இரை தூதுவர்களையும் இஸ்லாம் மனிதனாக மட்டுமே பார்க்கிறது.
மேலும் பெரியார் பாரதியார் பழனி பாபா பாரிசாலன் போன்றோர் ராமாயணத்தில் உள்ள கற்பனைகளை பற்றி பேசி கிழித்து உள்ளனர்.
ஆனால் ராமாயணம் இஸ்லாத்தில் சுலைமான் நபி வரலாற்றின் வழியாக மிக அழகாக சொல்லப்பட்டுள்ளது.
கம்யூனிகேஷன் கேம் என்று இணையதளத்தில் தேடிப் பாருங்கள். வரிசையாக மனிதர்கள் நின்று இருப்பார்கள். முதல் மனிதரிடம் கூறிய செய்தியானது இறுதியில் இருப்பவரிடம் வேறு மாதிரியாக வந்து சேரும்.
இப்படியாகத்தான் ராமாயணமும் மாற்றப்பட்டு இருக்கும். உலக மக்கள் வரலாற்றை தவறாக புரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காகவே இறைவன் மீண்டும் மீண்டும் நபிமார்களை அனுப்பி நல்வழிகளை உண்டாக்குகிறான். இப்படியாக இந்து மத வேதம் குறைகளோடும் இடைச்சுருகலோடும் இருந்ததால்தான் இறுதி வேதமான குரான் உலகிற்கு வந்தது.
எனவே மக்களாகிய நாம் இவற்றைப் புரிந்து கொண்டு உலகை படைத்த அந்த இறைவனை வணங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இறுதியாக ஒன்றை சொல்லி கொள்கிறேன்.
சுலைமான் நபி இறுதி வரை ஒரு கை தடி வைத்து இருந்தார்.
அது மூஸா நபியின் கை தடி.
இங்கு ராமன் வைத்திருந்தது வில்லானது இஸ்லாம் கூறும் அந்த கைதடி தான்.
மூஸா நபி இந்துக்கள் வணங்கும் கிருஷ்ணன் என்று எனது முன்னாள் காணொளியில் உள்ளது அதையும் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
மீண்டும் அடுத்த பதிவில் பார்க்கலாம்.
இந்த வீடியோவை முழுவதுமாக பார்த்த உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக..
கருத்துகள்