ஓரினச்சேர்க்கை எதிர்த்த லூத் நபி இந்து மதத்தில் இருக்க கூடிய புதன் கிரக கடவுளா?
அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக இன்று நாம் இஸ்லாமியர்கள் மறறும் கிறிஸ்துவர்கள் போற்றும் லுத்து நபியயை பற்றி தான் பார்க்க போகிறோம்.அதே நேரத்தில் இவரை இந்து மதத்தில் இலா என்றும் சொல்வதையும் அலசி ஆராய்ந்து பார்க்க போகிறோம். அதற்கு முன்பு இந்த lgptq என்பது என்ன என்று தெரிந்து கொள்ளலாம். இன்று சென்னை மட்டும் இன்றி உலக நாடுகள் பல்வேறு இடத்தில் இந்த lgptqi என்ற அமைப்பு ஒரு மாதம் முழுவதும் pride month என்ற பெயரில் நடந்து கொண்டிருக்கிறது. அதாவது ஆண் ஆணுடனும் பெண் பெண்ணிடமும் உடல் உறவு கொள்வதையும் இதர பல சொல்ல முடியாது உடல் உறவுகளையும் நியாய படுத்தும் வகையில் இந்த அட்டூழியங்கள் நடை பெற்று வருகிறது.இவர்கள் யாவரும் தங்களை ஒரு மூன்றாவது பாலினமாக எண்ணி கொள்கின்றனர். உண்மையில் இவர்கள் மூன்றாவது பாலினம்மா? அல்லது அது இவர்களின் குறை பாடுகளா? என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஆணும் பெண்ணும் இணைந்தால் மட்டுமே குழந்தை உருவாகும்.ஆனால் இவர்களின் இந்த கலாச்சாரம் அவர்களோடு முடிந்து விடும் என்பதை அவர்கள் அறியவில்லை. அப்படி ஒன்றும் இல்லை இப்போது இது போன்றவர்கள் குழந்தை பெற்று கொள்ள ...