சமீபகாலமாக நடந்து வரும் சோசியல் மீடியா குற்றங்கள்
1. வாகிதா பேகம் என்ற ஒரு பெண்மணி பேஸ்புக்கில் அல்லது இன்ஸ்டாகிராமில் ஹிஜாப் அணிந்து கொண்டு நடனம் ஆடுவதாக குற்றச்சாட்டுகள் எடுத்துள்ளன அது சம்பந்தப்பட்ட காணொளி இதோ
2. கேரளாவில் நடைபெற்ற இன்னொரு சம்பவம் பேருந்தில் பெண் ஒருவர் ஆண்டவருக்கு சில்மிஷம் செய்திருக்கிறார் அவர் தன் உடல் உறுப்புகளை தொடும்படியாக வீடியோவை எடுத்து இன்ஸ்டாகிராமில் அப்லோட் செய்து அவரின் உயிரை பறித்து இருக்கிறார் அது சம்பந்தப்பட்ட காணொளி இது
இந்த இரண்டு சம்பவங்களையும் பார்த்து ஒரு நல்ல பதிலை கருத்துக்களை பதிவிடுங்கள்
கருத்துகள்