இந்து கடவுளும் இஸ்லாமிய நபிமர்களும் ஒரு பார்வை

     இந்து மத கடவுள் ஆன கிருஷ்ணாவும் இஸ்லாமியர்கள் எனக்கூடிய மூசா நபியும் ஒருவர்தான் என்பதை நாம் பல விடயங்களாக உங்களுக்கு தந்திருக்கிறேன். 

அந்த வகையில் மூசாவிற்கும் கிருஷ்ணாவிறகும் உள்ள ஒற்றுமையைக் காண கீழே உள்ள காணொளியை காணுங்கள்.

இருவருமே தண்ணீரைப் பிளந்து மனிதர்களை காப்பாற்றுகிறார்கள்.


வீடியோ2

பிராமணர்கள் சொன்ன கதையின்படி யமுனை ஆற்றங்கரையிலே கிருஷ்ணரின் வாழ்க்கை தொடங்கியதாக சொல்லப்படுகிறது.

அதையே மூஸா நபியின் வாழ்க்கையில் நைல் நதி என்று அழைக்கப்பட்டு அதன் வழியாகவே அவர் கூடையில் வைத்து அனுப்பப்படுகிறார். 

கிருஷ்ணரும் கூடையில் அனுப்பப்படுவது யாவரும் அறிந்ததே.


வீடியோ 3
காந்தாரி சபதம் இடுவது போல கிருஷ்ணாவின் கண் முன்னே தன்னுடைய சமூகம் அழியும். 
அதேபோல மூஸாவின் கண் முன்னே அவரின் சமூகமும் அழிகின்றது பற்றிய காணொளி இது.

வீடியோ 4

மூஸாவிற்கும் கிருஷ்ணாவிற்கும் உள்ள குருச்சேத்திரப் போரை பற்றியும் ரெவிதீம் போரை பற்றியும் இந்த காணொளி விளக்குகிறது.
இதுபோன்று இன்னும் பல காணொளிகள் நம்முடைய தமிழ் தேனி சேனலில் விளக்கப்பட்டுள்ளது. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலக பிரபலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இஸ்லாத்திற்கு மாறிவிட்டாரா?

யூசுப் நபியின் வரலாற்றை பற்றி ஒரு நெருக்கமான பார்வை

இஸ்லாமியர்கள் கூறக்கூடிய 25 நபிமார்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும்