கிறிஸ்தவ வேதகாமத்தில் வரும் பகவத் கீதை
யாத்திராகமம் 17-ம் பகவத் கீதையும் ஒரு ஒற்றுமை
யாத்திராகமம் 17 ஆம் அதிகாரத்தில் இஸ்ரவேல் மக்கள் மரூவாவின் பாலைவனத்தில் தஞ்சம் புகுந்தனர். ஆனால் அவர்கள் தண்ணீர் இல்லாததால் மோசேயிடம் புகார் தெரிவித்தனர். இறைவன் மோசேயிடம் ஒரு கல்லை அடிக்கச் சொல்ல, கல் உடைந்து தண்ணீர் வெளிப்பட்டது. கிருஷ்ண பரமாத்மாவும் இதே போன்றதொரு அதிசயத்தை செய்திருக்கிறார்.இதன் மூலம், இறைவன் தனது மக்களுக்காக அதிசயங்களை நிகழ்த்தும் சக்தி இருப்பதையும் அவர் மக்களுக்கு எப்போதும் உதவியாக இருப்பதையும் காட்டுகிறார். கிருஷ்ண பரமாத்மாவை போல மோசே அவர்களும் தன்னுடைய மக்களுக்காக உதவி செய்திருக்கிறார்.
வசனம் 17இல் குறிப்பாக அமாலேக் என்னும் ஒரு சாமூகியப் பழங்குடியினர் இஸ்ரவேலர்களுடன் போர் புரிந்தனர். இஸ்ரவேலர்கள் தங்கள் எதிரிகளை வெல்ல இறைவனின் வழிகாட்டலை கேட்டனர்.
இருப்பினும், மோசே தனது கைகளை உயர்த்தியபோது, இஸ்ரவேலர்கள் வெற்றி பெற்றனர், மோசே கைகளை கீழேப் போக விட்டால் அமாலேக்கியர்கள் வெற்றி பெற்றனர். அதேபோல் கிருஷ்ணன் சக்கரத்தை கையில் உயர்த்திய போது வெற்றி கிட்டியதாக சொல்கிறார்கள்.இதன் மூலம் கிருஷ்ணா மற்றும் மூசாவும்வும், பகவத் கீதையில் நடந்ததும் யாத்திர காமத்தில் நடந்ததும் ஒரே சம்பவத்தை தான் குறிக்கின்றது என்பதை கீழே உள்ள காணொளின் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
இதைப் பற்றி உங்கள் கருத்துக்களை அழகிய முறையில் பதிவிடுங்கள்.>>>>இயேசுவின் மரணம் யூதர்களின் சதியும்
கருத்துகள்