இஸ்லாத்தில்உள்ள 25 நபிமார்களின் பெயர்கள் இந்து மதத்தில் எவ்வாறு உள்ளது


 இஸ்லாத்தில் மட்டும் 25 நபிமார்கள் அனுப்பப்படவில்லை. இந்து மதத்திலும் நபிமார்கள் அனுப்பப்பட்டு இருக்கிறார்கள். பொதுவாக கிறிஸ்தவத்தில் வரக்கூடிய நபிமார்கள் இஸ்லாத்தில் வரக்கூடிய நபிமார்களின் பெயர் ஒற்றுமையோடு இருக்கிறார்கள்.

உதாரணத்திற்கு ஆபிரகாம் இப்ராஹிம் என்றும் ,
மூசா மோசஸ் என்றும்
தாவூத் டேவிட் என்றும்
சாலமன் சுலைமான் என்றும்
நோவா நூஹ் நபி என்றும்
இப்படியாக வரக்கூடிய 25 நபிமார்களும் கிறிஸ்துவ மதத்திலும் இருக்கிறார்கள். இறைவனை வழிபடுவதில் மட்டுமே இவர்களுக்குள் கருத்து வேறுபாடு உள்ளது.
கிறிஸ்தவர்கள் இயேசுவை கடவுளாக வழிபடுகிறார்கள்.
அதே இயேசுவை இஸ்லாத்தில் 25 நபிமார்களில் ஒருவராக ஈசா என்று அழைக்கிறார்கள்.
ஆனால் இந்த இரண்டு மதங்களை தவிர இந்து மதத்தில் பெயர் பொருத்தங்கள் கிடையாது. ஆனால் மேல் கூறியவர்கள் வரலாற்றிலும் இந்து மதத்தில் வரக்கூடிய கடவுள்கள் வரலாற்றிலும் ஒற்றுமை இருக்கின்றது. அதையே மேல் உள்ள காணொளியில் விளக்கமாக உங்களுக்குச் சொல்லி இருக்கின்றேன்.
அந்த காணொளியை பார்த்துவிட்டு உங்களுடைய அழகிய கருத்துக்களை பதிவிடுங்கள். மேலும் தமிழ் தேனி சேனலில் ஒவ்வொரு நபிமார்கள் பற்றியும் அவர்கள் இந்து மதத்தில் எந்த கடவுளோடு ஒப்பிட்டு இருக்கிறார்கள் என்றும் தனித்தனியாக காணொளியும் போட்டுள்ளேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலக பிரபலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இஸ்லாத்திற்கு மாறிவிட்டாரா?

யூசுப் நபியின் வரலாற்றை பற்றி ஒரு நெருக்கமான பார்வை

இஸ்லாமியர்கள் கூறக்கூடிய 25 நபிமார்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும்