இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா இஸ்லாத்தை ஏற்ற காரணம் என்ன?
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகனான யுவன் சங்கர் ராஜா சமீபத்தில் இஸ்லாத்தை ஏற்று அதைப் பின்பற்றி வருகிறார்.
அவர் இஸ்லாத்தை ஏற்ற காரணம் என்ன என்று இந்த காணொளி விடை அளிக்கின்றது.
தமிழ் திரை உலகில் பல படங்களுக்கு இளையராஜா இசை அமைத்திருக்கிறார்.அவரின் மகன் யுவன் தன்னுடைய பெயரை மாற்றாமலேயே இஸ்லாத்தை ஏற்று ஹஜ் யாத்திரையும் மேற்கொண்டு இருக்கிறார்.
அவர் தனது தந்தையும் இஸ்லாத்தை ஏற்கச் சொல்லி கேட்டதாகவும் ஒரு செய்தி உள்ளது.
கருத்துகள்