மூல நோய்க்கு தீர்வான பன்றி கறி சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? ஒரு அலசல்

 

பன்றி கறி என்று சொன்னவுடன் மூல நோய்க்கு மிகப்பெரிய மருந்தாக சொல்லப்படுகிறது.

இஸ்லாமிய மார்க்கத்தில் பன்றி கறியை சாப்பிடுவது தடை செய்யப்பட்ட ஒன்றாக உள்ளது.

அதாவது பன்றி கறி சாப்பிட்டால் ஹராம் என சொல்லப்படுகிறது.

பன்றிக்கு பொதுவாக வியர்வை சுரப்பிகள் கிடையாது.

உடம்பில் உண்டாகும் வெப்பத்தின் காரணமாகவே சாக்கடையில் புரண்டு உருளக் கூடியதாக பன்றி உள்ளது.

மனிதர்களின் மலத்தை உண்ணக்கூடியதாக பன்றி இருக்கிறது.

மலம் வெளியேறும் இடத்தில் ஏற்படக்கூடிய மூல நோய் தொடர்புடைய காரணத்தினால் பன்றி கறி சாப்பிட்டால் குணமாகும் என்று பலர் வாதிடுகிறார்கள்.

உண்மையில் பன்றி கறி சாப்பிட்டால் நல்லது நடக்கிறதா அல்லது கெட்டது நடக்கிறதா என்பதை மேலே உள்ள காணொளியில் தெளிவாக விளக்கி உள்ளேன்.

யாரேனும் பன்றி கறி சாப்பிடுவது பற்றிய கருத்துக்களை நல்ல முறையில் பதிவிடுங்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலக பிரபலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இஸ்லாத்திற்கு மாறிவிட்டாரா?

யூசுப் நபியின் வரலாற்றை பற்றி ஒரு நெருக்கமான பார்வை

இஸ்லாமியர்கள் கூறக்கூடிய 25 நபிமார்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும்