ஹஜ்ரல் அஸ்வத் என்ற கல்லை இந்துக்கள் சிவலிங்கம் என்று சொல்கிறார்கள்.
சிவன் தான் அல்லாஹ் என்று ஏன் சொல்கிறார்கள்?
இஸ்லாமிய நம்பிக்கையில், "சிவன்" என்பது அல்லாஹ்வுடன் தொடர்புடைய அங்கீகரிக்கப்பட்ட பெயர் அல்லது கருத்து அல்ல. இஸ்லாத்தில், அல்லாஹ் ஒரு கூட்டாளிகள் இல்லாத, தனித்துவமான மற்றும் உயர்ந்த தெய்வமாகக் கருதப்படுகிறார், மேலும் "அல்லா" என்ற பெயர் அரபு மொழியில் கடவுளைக் குறிக்கிறது. இஸ்லாத்தில் கடவுள் பற்றிய கருத்து அவருடைய ஒருமையையும் (தவ்ஹீத்) ஒப்பற்ற தன்மையையும் வலியுறுத்துகிறது.
மகேஸ்வரர் கபாலீஸ்வரர் போன்ற பெயர்கள் மக்காவில் உள்ள காபாவை குறிக்கின்றது என்று சிலர் வாதிடுகிறார்கள்.
மேலும் ஹஜ்ரல் அஸ்வத் என்ற கல்லை சிவலிங்கம் என்று சொல்கிறார்கள்.
ஆனால் அது இஸ்லாமிய தரப்பில் சொர்க்கத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட கல் என்று சொல்கின்றார்கள்.
சிவனை அல்லாஹ்வுடன் ஒப்பிடுவதை காட்டிலும் அல்லாஹ் படைத்த முதல் மனிதனான ஆதாம் நபியுடன் ஒப்பிட்டால் அதில் ஓரளவு உண்மை உள்ளது.
ஆதாமின் குடும்பத்தை போல் சிவனின் குடும்பம் இருக்கின்றது.
உலக உயிர்களை படைத்து இருந்த காரணத்தினால் அவரை முதன்மை கடவுளாக மாற்றி விட்டார்கள். ஒரு குழந்தை பிறப்பதற்கு தேவையான அம்சம் கொண்ட யோனி என்று சொல்லப்படக்கூடிய லிங்கத்தையே இவர்கள் கடவுளாக வழங்குகிறார்கள்.
ஆனால் அல்லாஹ் அந்த இருவரையும் படைத்தவன். அவன் யாவற்றையும் நன்கு அறிந்தவன். அவனுக்கு மனிதர்களிடத்தில் எந்த தேவையும் கிடையாது. மனிதர்களாகிய நாம் தான் அல்லாஹ்விற்கு தேவைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
கருத்துகள்