எந்த ஒரு குரங்கும் மனிதன் ஆகவில்லை என்று எதிர் வாதாடுகிறார்கள்.
உலகில் முதல் மனிதன் யார் என்று சிலரிடம் கேட்டால் பெரும்பாலும் ஆதாம் ஏவாள் தான் முதல் மனிதர்கள் என்று சொல்வார்கள். இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் இந்துக்கள் சிலரிடம் கேட்டால் கூட அவர்களும் கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமியர்கள் கூறக்கூடிய ஆதாம் ஏவாளையே முதல் மனிதர்களாக கூறுகிறார்கள்.
டார்வின் கொள்கைப்படி மனிதன் குரங்கிலிருந்து தான் பரிணாம வளர்ச்சி அடைந்தான் என்று சொல்லிய கருத்தை இப்போது இருக்கும் எந்த ஒரு குரங்கும் மனிதன் ஆகவில்லை என்று எதிர் வாதாடுகிறார்கள்.
ஒரு தாய் மக்கள் நாம் என்போம் ஒன்றே எங்கள் குலம் என்போம் என்ற வார்த்தையில் உலகில் பிறந்த அனைவரும் ஒரு தாயின் வயிற்றிலிருந்து வந்தவர்கள் தான். அப்படி தோன்றிய நம் குலமானது தான் மனித குலம்.
முதல் மனிதனான ஆதாம் மற்றும் அவரது குடும்பமான ஏவாள் காயின் ஆபேல் போன்றவர்களை இந்து மதத்தில் சிவன் பார்வதி முருகன் விநாயகர் என்றும் நம் சேனலில் தெளிவாகக் கூறியிருக்கின்றோம்.
இந்து மதத்தின்படி முதல் மனிதன் யார் என்று கேட்டால் ஆதாம் என்று சொல்லக்கூடிய ஆதி சிவனே முதல் மனிதனாக இருக்கின்றார். அதைப்பற்றி விளக்கக்கூடிய காணொளியாக இந்தப் பதிவு இருக்கின்றது.
இந்த காணொளியை முழுவதுமாக பார்த்துவிட்டு உங்கள் மனதின் அடிப்படையில் முதல் மனிதன் யார் என்று கருத்துக்களை பதிவிடுங்கள்.
கருத்துகள்