துர்சினாய் மலை தான் கோவர்த்தனாய் மலை என்று பகவத் கீதையில் வருகின்றது.
அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.
இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையில் வரும் ஸ்ரீ கிருஷ்ணாவும் யாத்திர காமத்தில் 17வது வசனங்களில் வரக்கூடிய மோசஸ் என்று சொல்லக்கூடிய வரும் அதே போல் இஸ்லாமியர்கள் கூறும் மூஸா நபி என்பவரும் ஒருவர்தான் என இந்த காணொளியில் விலக்கி உள்ளேன்.
அதாவது மோசஸ் என சொல்லக்கூடியவர் கிருஷ்ணாவாகவும் அர்ஜுனா என்று சொல்லக்கூடியவர் ஜோஸ்வா என சொல்லக்கூடியவராகவும் இருக்கிறார்கள்.
மூஸா நபிக்கு துர்சினாய் என்ற மலைப் பகுதியிலே இறைவன் பேசுகின்றார்.
அந்த துர்சினாய் மலை தான் கோவர்த்தனாய் மலை என்று பகவத் கீதையில் வருகின்றது.
ஒரு கட்டத்தில் கோவர்தனாய் மலையை தூக்கி கிருஷ்ணா தன் மக்களை காப்பாற்றுவார்.
யாத்திரை காமம் 17வது வசனங்களை படித்துப் பார்த்தால் அங்கேயும் ஒரு மலை தூக்கப்படுகிறது.
கிருஷ்ணாவின் சகோதரராக பலராமர் இருப்பது போல் மூசா நபியின் சகோதரராக ஹாரூன் நபி இருக்கிறார்.
கிருஷ்ணாவின் மாமாவான கம்சன் என்பவரே ராம்சிஸ் என்று சொல்லக்கூடிய எகிப்தை ஆண்ட பாரோ மன்னன் இருக்கிறார்.
நைல் நதியில் மூஸா நபி இறந்து வருவது போல யமுனை ஆற்றில் ஸ்ரீ கிருஷ்ணா வருகின்றார்.
மூஸா நபியும் கடலைப் பிளந்து தன் மக்களைக் கூட்டிச் செல்கிறார்.
கிருஷ்ணாவிற்காகவும் கடல் பிளந்து வழிபடுகிறது.
இப்படியாக அனேக ஒற்றுமைகளை மூசா நபி தான் கிருஷ்ணன் என்று மிகத் தெளிவாக தமிழ் தேனி சேனல் வாயிலாக இந்த காணொளி மூலம் விளக்கி உள்ளேன். இந்த காணொளியை பார்த்துவிட்டு உங்கள் அழகிய கருத்துக்களை பதிவிடுங்கள்.
கருத்துகள்