ஆண்மையை சரி செய்யும் ஓரிதழ் தாமரை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
ஒரே ஒரு இதலை கொண்ட பூ உள்ளதால் இதனை ஓரிதழ் தாமரை என்று அழைக்கிறார்கள்.
காடு கரை தென்னந்தோப்பு போன்ற பகுதிகளில் இந்த ஓரிதழ் தாமரை வளர்கின்றது.
சித்தர்கள் பாடலில் இந்த ஓரிதழ் தாமரை பல இடங்களில் இடம்பெற்றுள்ளது.
குறிப்பாக குழந்தையின்மையை போக்கக்கூடிய சக்தி இந்த ஓரிதழ் தாமரைக்கு உள்ளது.
இன்று பெரும்பாலான தம்பதிகளுக்கு குழந்தையின்மை காரணம் இருக்கின்றது அதனை சரி செய்வதற்காக மருத்துவமனையை நோக்கி செல்கிறார்கள். ஆனால் அன்றைய காலகட்டத்தில் இது போன்ற வசதி இல்லாத காரணத்தினால் சித்தர்கள் அதற்கான மூலிகையை கண்டறிந்து வழங்கி உள்ளனர்.
அதுவே இந்த ஓரிதழ் தாமரை எனப்படும் மூலிகை ஆகும்.
இது விந்தணுவை பெருக்க கூடிய சக்தியை கொண்டது.
ஆண் பெண் என இருவரும் இந்த மூலிகையை சாப்பிடலாம்.
சற்று கொல கொலப்பாக இருக்கும் தன்மை கொண்ட இந்த ஓரிதழ் தாமரையை நிழலில் ஒருத்தி பொடி செய்தும் சாப்பிட்டு வரலாம். அவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நம் உடலின் பலம் அதிகரிக்கும்.
விந்தணுவின் எண்ணிக்கை பெருகும். குழந்தையின்மை பிரச்சனைகளை சரி செய்யும்.
இதை பச்சையாகவும் சாப்பிடலாம்.
இது போன்ற பல மூலிகைகளை சித்தர் பெருமக்கள் நமக்கு அருளியுள்ளனர்.
அதில் சிறப்பு வாய்ந்தது இந்த ஓரிதழ் தாமரை மூலிகையும் தான்.
வயாகரா மாத்திரை தயார் படுத்துவதற்காக இந்த ஓரிதழ் மூலிகையானது சேர்க்கப்படுகிறது.
இந்த மூலிகை பற்றிய மேலும் தகவல்கள் உங்களுக்கு தெரிந்தால் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் கருத்துக்கள் வாயிலாக நன்றி.
கருத்துகள்