தாடியில் 🧔 உள்ள நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம் பாருங்கள்.
முஸ்லிம்கள் அநேக பேர் தாடி வளர்ப்பது பார்த்திருப்பீர்கள்.
முஸ்லிம்கள் மட்டும் தான் தாடி வளர்க்க வேண்டுமா என்றால் கிடையாது.
அனைத்து தரப்பினரும் தாடி வளர்ப்பதில் எந்த ஒரு தவறும் கிடையாது. உண்மையில் தாடி வளர்ப்பதினால் அவர்களுக்கு பெரும் நன்மை ஏற்படுகின்றது.
திருவள்ளுவர் முதல் பெரியார் வரை நிறைய மனிதர்கள் தாடியுடன் இருப்பதை நாம் பார்க்க முடிகிறது.
விசேஷமாக ஆண்களுக்கு மட்டும்தான் தாடி முளைக்கின்றது.
ஆணையும் பெண்ணையும் வேறுபடுத்துவதற்கு ஒரு முக்கிய அம்சமாக இந்த தாடி அமைந்திருக்கின்றது.
ஆண் சிங்கமும் பெண் சிங்கமும் அதனுடைய பிடரியில் இருந்து தான் கண்டுபிடிக்கப்படுகிறது.
ஆண் மயிலுக்கும் பெண் மயிலுக்கும் அதன் தோகையை வைத்து தான் கண்டுபிடிக்கப்படுகிறது.
இதே போன்றதொரு அமைப்பு தான் சேவலுக்கும் கோழிக்கும்கூட உள்ளது.
பொதுவாக தாடி முகத்தை அழகாக காண்பிக்கின்றது. மேலும் உங்கள் தோள் பகுதியை சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாப்பதற்காகவும் முகத்தை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதற்காகவும் இந்த தாடியானது நமக்கு உதவுகிறது.
தொடர்ந்து தாடியை மலித்துக் கொள்வதால் அவர்களுடைய கன்னத்தின் தோலானது மிகவும் இறுகும் தன்மையுடன் மாறுகின்றது.
ஆனால் தாடியை வைத்திருக்கும் ஒருவரை கண்ணும் மிகவும் மெல்லியதாகவே காணப்படுகிறது.
மூளையை புத்துணர்ச்சி படுத்தும் நரம்பு ஆனது தாடியுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே எவர் ஒருவர் பாடி வைத்துக் கேட்டாரோ அவர் புத்துணர்ச்சியாகவே எப்பொழுதும் செயல்படுவார்.
இறைவன் மனிதனுக்கு இயற்கையாகவே அந்த அமைப்பை தந்திருக்கின்றான்.
இன்று வெளிநாட்டு கலாச்சாரம் என்று சொல்லிவிட்டு தாடி மீசை போன்றவற்றை மலித்துக் கொள்கின்றனர். இவ்வாறு இருப்பவர்கள் ஆண் பெண் என்று கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
எனவே என் அன்பார்ந்த நண்பர்களே நீங்களும் அழகிய முறையில் தாடியை வளர்த்துக் கொள்ளுங்கள்.
இன்னும் தாடி வளர்ப்பதினால் ஏற்படும் பல்வேறு நன்மைகளைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.
மேலே உள்ள காணொளியில் ஆடு வளர்ப்பதினால் ஏற்படும் அனைத்து நன்மைகளையும் அதை பற்றி செய்த ஆராய்ச்சிகளை பற்றியும் உங்களுக்கு வழங்கி இருக்கின்றேன்.
அதை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை அழகிய முறையில் என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி.
கருத்துகள்