மற்ற படைப்புகளை விட மனிதன் சிறந்த படைப்பாக இருக்கின்றான்.


 இறைவன் மனிதனை அழகிய வடிவில் படைத்திருக்கிறான் என்பது பற்றிய காணொளியின் விளக்கம் தான் இது.

மற்ற படைப்புகளை விட மனிதன் சிறந்த படைப்பாக இருக்கின்றான்.

பல்வேறு நரம்புகளால் சூழப்பட்ட மனிதனை இறைவன் எப்படி படைத்திருக்கிறான் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

ஒரு சிலர் மனிதன் இயற்கையாகவே படைக்கப்பட்டிருக்கிறான் என்பதை சொல்கிறார்கள்.

அதில் எள்ளளவும் உண்மை கிடையாது. ஏனென்றால் எந்த ஒன்றையும் படைப்பதற்கு ஒன்று தேவைப்படுகின்றது. அந்த ஒன்றுதான் இறைவன் அவனை அல்லாஹ் என்று இஸ்லாமியர்கள் அழைக்கின்றார்கள்.

அவனே முதல் மனிதனான ஆதம் நபியை சத்தம் கேட்கக்கூடிய களிமண்ணிலிருந்து படைத்தான். மனிதன் இறந்த பிறகு மீண்டும் அவன் மண்ணோடு மண்ணாக ஆகிறான்.

இறைவன் மனிதனை அழகிய முறையில் படைத்ததாக குரான் மூலம் கூறுகின்றான்.

எனவே அது பற்றி தெரிந்து கொள்ள குரான் படியுங்கள்.

ஏனென்றால் ஒரு பொருளைப் படித்து விட்டு அந்த பொருளை எவ்வாறு பயன்படுத்துவது என்ற மேனுவல் புக் தருவார்கள்.

அதுபோல மனிதனை படைத்து விட்டு திருக்குர்ஆன் என்ற மேனுவல் புக்கை இறைவன் மனிதர்களுக்கு தந்திருக்கின்றான்.

அது பற்றிய காணொளியை பார்த்துவிட்டு உங்கள் அழகிய கருத்துக்களை பதிவிடுங்கள்.

நன்றி


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலக பிரபலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இஸ்லாத்திற்கு மாறிவிட்டாரா?

யூசுப் நபியின் வரலாற்றை பற்றி ஒரு நெருக்கமான பார்வை

இஸ்லாமியர்கள் கூறக்கூடிய 25 நபிமார்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும்