இந்து மதத்திற்கும் இஸ்லாம் மார்க்கத்திற்கும் உள்ள ஒற்றுமைகள்
இந்து மதத்திற்கும் இஸ்லாம் மார்க்கத்திற்கும் உள்ள ஒற்றுமைகளை இங்கே காணலாம்.
1. இந்து மக்கள் குலதெய்வம் என்று சொல்லக்கூடிய தம்முடைய முன்னோர்களை வணங்கி வருகிறார்கள்.
இஸ்லாமிய மதத்தினர் தங்கள் முன்னோர்களான தர்காவை சமாதியை வணங்கி வருகிறார்கள். உண்மையில் இஸ்லாத்தில் தற்கா வழிபாடு என்பது ஒரு ஹராமான செயலாக பார்க்கப்படுகிறது.
2. இந்து மக்கள் திருப்பதி பழனி போன்ற இடங்களுக்கு சென்று மொட்டை போடுவது போல் இஸ்லாமிய மார்க்கத்தினர் மெக்காவிற்கு சென்று மொட்டை போட்டுக் கொள்கிறார்கள்.
3. இஸ்லாமியர்கள் அல்லாஹ்வை முட்டி போட்டு வணங்குவது போல் இந்து மக்கள் தங்கள் கடவுள் இல்லை கீழே படுத்து நெற்றியை வைத்து வணங்குகிறார்கள்.
4. இரண்டு மதங்களிலும் சொர்க்கம் மற்றும் நரகம் நம்பப்படுகிறது.
5. இந்துக்கள் செய்யக்கூடிய தான தர்மத்தை இஸ்லாமியர்கள் ஜகாத் என்ற பெயரில் செய்து வருகிறார்கள.
6. இந்து மக்கள் கோயில் கோபுரங்களை அமைத்து அதன் மூலம் ஒலி எழுப்பி மக்களை அழைக்கிறார்கள். இஸ்லாமியர்கள் மினார் அமைத்து வணக்க வழிபாடுகளை செய்வதற்காக அழைக்கிறார்கள்.
இதுபோன்று இன்னும் பல விஷயங்கள் அதை மேலே உள்ள காணொளியில் தெரிந்து கொள்ளுங்கள் நன்றி.
கருத்துகள்