மகாபாரதத்தில் வரும் கர்ணனைப் போல் இஸ்லாத்திலும் ஒரு கர்ணன் இருக்கிறார்
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்ற பாடலைக் கேட்கும்போது கொடைவள்ளல் கர்ணனை நாம் நினைவு கூறுவோம். அந்தக் கர்ணனை இஸ்லாத்தில் 24 நபிமார்களின் ஒருவராக இந்த காணொளி விளக்குகிறது.
கிறிஸ்தவர்கள் ஜோசப் என்றும் இஸ்லாத்தில் அவரை யூசுப் நபி என்றும் அழைக்கிறார்கள். கிருஷ்ணாவின் வரலாற்றைப் போல கர்ணனின் வரலாற்றிலும் அவர் தாயுடன் வலராமல் வேறு இடத்தில் வளர்க்கிறார்.
பாண்டவர்கள் தன்னுடைய சகோதரர்கள் என்று தெரியாமலேயே அவர்களோடு சண்டை புரிகின்றார்.
யூசுப் நபி வரலாற்றிலும் இதே போன்றதொரு அமைப்பு உள்ளது.
கர்ணன் வங்கதேசத்து அரசனாகி மக்களுக்கு தான தர்மத்தை வழங்குகின்றார். யூசுப் நபியும் பொருட்களை வழங்கக்கூடிய ஒரு அதிகாரியாக எகிப்து நாட்டில் நியமிக்கப்படுகிறார். மேலும் பல ஒற்றுமைகள் மகாபாரதத்தில் வரக்கூடிய கர்ணனையும் இஸ்லாத்தில் என்ன கூடிய யூசுப் நபியும் ஒருவர் தான் என்று தெளிவாக விளக்கியுள்ளோம். மேலே உள்ள காணொளியை பார்த்துவிட்டு உங்களுடைய அழகிய கருத்துக்களை பதிவிடுங்கள்.
கருத்துகள்